ஷூட்டிங்கில் செட்டை பார்த்து பயந்த முன்னாள் நடிகை! இங்கேயா என அதிர்ச்சி?

Ex-actress scared to see set in shooting! Shocking as it is here!

ஷூட்டிங்கில் செட்டை பார்த்து பயந்த முன்னாள் நடிகை! இங்கேயா என அதிர்ச்சி? அந்த காலத்தில் எல்லாம் பேய் படங்கள் என்றால் பிள்ளைகள் அலறி போய் விடுவார்கள். ஆனால் தற்போது வரும் பேய் படங்கள் வாண்டுகள் ரசித்து பார்க்கும் வண்ணம் நகைச்சுவையாகவும், கலப்பாகவும் படம் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பிள்ளைகள் பழக முக்கிய நபர் மற்றும் நடிகரான லாரன்ஸ் மாஸ்டர் ஆகும். முதலில் இவர் நடன இயக்குனர் ஆக இருந்தாலும் சில படங்களில் நடித்ததும் மக்கள் மனதில் … Read more

மகளின் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை அசின்!

சுதந்திர தினத்தையொட்டி தனது மகள் ஆரின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நடிகை அசின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் நமது நாட்டு தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு குழந்தை ஆட்டுவது போல மற்றும் தோட்டத்தை சுற்றி ஓடுவது போல இந்த வீடியோ இருந்தது.   அதில் அந்த குழந்தை வெள்ளை நிற ஆடை பைஜாமா அணிந்து உள்ளார். முதன் முதலில் தனது மகள் கொடியை அசைக்கும் படம் மற்றும் வீடியோ மற்றும் கொடியுடன் சைக்கிளில் இருக்கும் படங்கள் … Read more

ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்!

Tamil actor in hindi cinema

ஹிந்தியில் அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகர்! மவுனப் படத்தில் நடிக்கிறார்! தமிழ் சினிமாவில் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் கதாநாயகனாக நடிப்பதற்கு முன் துணை நடிகராக நடித்து வந்தார்.சூது கவ்வும்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார் இவர். மேலும் காதலும் கடந்து போகும்,சேதுபதி,நானும் ரவுடிதான்,தர்மதுரை,விக்ரம் வேதா போன்ற படங்கள் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது.இவரின் … Read more

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது!

Echo of Meera Mithun's arrest! Her boyfriend also arrested!

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது! நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள் மற்றும் சில தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பற்றிய அவதூறு கருத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த பதிவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரை பதிவு செய்த போலீஸார் … Read more

தளபதி நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் தலைப்பு மாற்றம்!

சன் பிக்சர்ஸ் வழங்கும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் பீஸ்ட் . இப்பொழுது படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் தளபதி விஜய் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரது படம் வருகிறது என்றாலே மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். அப்படி தளபதி விஜய் 65 வது படமாக பீஸ்ட் என்ற பெயர் ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது … Read more

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை!

Meera Mithun brought to Chennai! The investigation has begun!

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை! நடிகை மற்றும் மாடல் அழகியான மீரா மிதுன் பற்றி நாம் அறிந்ததே. இவர் தன் பொழுது போக்கிற்காகவும், தன்னை பிரபலப்படுத்தவும் அவ்வப்போது சிலரை துச்சமென பேசி வீடியோ பதிவிடுவார். அதன் மூலம் பலர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர் பிக் பாஸ்ஸிலும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பொழுது போக்கிற்காக செய்தது அவருக்கே வினையாகி போனதும் குறிப்பிடத் தக்கது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட … Read more

நடிகை திரிஷா மது காதலனுடன் இருந்த அந்தரங்க வீடியோ வைரல்!

போஜ்புரி மொழியில் “ஹம் ஹாய் ஹிந்துஸ்தானி” என்கிற சீரியல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். போஜ்புரி திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுடன் அவர் பல ஐட்டம் பாடல்களிலும் நடனம் ஆடி உள்ளார். இந்நிலையில் போஜ்பூரி சேர்ந்த பிரபல நடிகை திரிஷா மது தனது காதலருடன் தனியாக இருந்த அந்தரங்க வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோ அடிக்கடி வெளி வருவது சகஜம்தான். அதில் இந்த நடிகையும் மாற்றிக் கொண்டார் என்றே … Read more

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்!

This is the reason for everything! Annoyed Simbu's mother!

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்! நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெக் கார்டு போடுவதாக ஒரு தகவல் எழுப்பப் பட்டுள்ளது. இது குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கொதித்தெழுந்துள்ளார். சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இதற்காக சிம்பு ஒரு படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தில் மூலம் முடிவு செய்யப்பட்டது. அப்போது … Read more

பட்டியலின மக்களை இழிவாக பேசிய நடிகை கைது! தமிழ் சினிமாவில் பரபரப்பு!

Actress arrested for hate speech on scheduled peoples

பட்டியலின மக்களை இழிவாக பேசிய நடிகை கைது! தமிழ் சினிமாவில்  பரபரப்பு! சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவில் மீரா மிதுன் பட்டியலின சமுதாய மக்களை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.தன்னுடைய புகைப்படங்கள்,வீடியோக்களை சமூக வலைத்தலங்களில் உருமாற்றம் செய்து அசிங்கப்படுத்துவதாகவும் இது போன்ற செயல்களை பட்டியல் சமுதாய மக்கள்தான் செய்வார்கள் என்றும் வீடியோவில் அவர் பேசியுள்ளார். இதனையடுத்து இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.இதனால் மீரா … Read more

நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட விபரீதம்! படப்பிடிப்பில் சோகம்.!

Arun vijay injured in shooting spot

நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட விபரீதம்! படப்பிடிப்பில் சோகம்.! தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அருண் விஜய்.இவர் பல வருடங்களாக நடிகராக இருந்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்பங்கள் அனைத்துமே வெற்றி பெற்றன.கதையை தேர்வு செய்வதில் சிறப்பான முறையில் இவரது தேர்வு இருக்கிறது.இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் திரைப்படம் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார்.ஆக்சன் திரைப்படங்கள் எடுப்பதில் இயக்குனர் ஹரி வல்லவர்.இவர் இதற்கு … Read more