நாளை வெளியாகிறது!! தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்!!

நடிகர் தனுஷின் D44 படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், … Read more

அதர்வா-சற்குணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!!

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதனைத்தொடர்ந்து இவர் வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் நடிகர் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் … Read more

சன் பிக்சர்ஸின் அடுத்த அதிரடி!! இவங்க ரெண்டு பேரும் இணைந்தால் படம் வேற லெவல் ஹிட்டுதான்!!

Sun Pictures' next action !! If Ivanka Rendu joins, the film will be another level hit !!

சன் பிக்சர்ஸின் அடுத்த அதிரடி!! இவங்க ரெண்டு பேரும் இணைந்தால் படம் வேற லெவல் ஹிட்டுதான்!! தமிழ் நாட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன் போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் ரஞ்சனா போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்ததன் … Read more

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய திரையரங்கில் வெளியாகும் தமிழ்த் திரைப்படம்!! யாருடைய படம்னு தெரியுமா??

Tamil movie to be released in big theaters in Australia !! Do you know whose picture?

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய திரையரங்கில் வெளியாகும் தமிழ்த் திரைப்படம்!! யாருடைய படம்னு தெரியுமா?? தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பு திருநாள் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருது மற்றும் விஜய் விருதுகள் போன்றவற்றை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட போர்பஸ் இந்திய பிரபலங்கள் 100 பட்டியலில் … Read more

வாடிவாசல் படத்தின் கெட்டப் இதுவா? இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்!!

நடிகர் சூர்யாவின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மேலும், ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று … Read more

வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன்!! சீன் போடும் நடிகை!!

Famous actress to join famous director's film !! Officially released poster !!

வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன்!! சீன் போடும் நடிகை!! தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி பின் வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் அதுல்யா தனக்கு கிடைத்த வாய்ப்பை இப்படி சீன் போட்டா இழப்பது! இவர் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலமாக தான் தமிழ்சினிமாவில் முதல் முதல் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அப்போது பெரிதும் வரவேற்பு இல்லை. அவர் குறும்படங்கள் மற்றும் டிக் டாக் மூலம் தான் பெரிதும் பிரபலமானார். … Read more

என் உயிர் தோழியை இழந்த சோகத்தை என்னால் ஈடு கட்ட முடியாது!! என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்!!

I can't compensate for the tragedy of losing my life partner !! Let no one celebrate my birthday !!

என் உயிர் தோழியை இழந்த சோகத்தை என்னால் ஈடு கட்ட முடியாது!! என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது நிறைய பிரபலங்கள் பல படங்களில் கமிட்டாகி தற்பொழுது பிசியாக உள்ளனர் இதைத்தொடர்ந்து. பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்ட யாஷிகாவும் தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அதில் அவர் நடித்து பிரபலமான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்பட … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியீடு!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, பிரபு, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் … Read more

விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகரும் இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு!! இவருக்கு என்ன செய்ய காத்து இருக்காங்களோ தெரியல!!

Tax exemption for car imported by famous actor following Vijay !! I do not know what to do waiting for him !!

விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகரும் இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு!! இவருக்கு என்ன செய்ய காத்து இருக்காங்களோ தெரியல!! கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் பற்றிய தகவல் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. அது என்னவென்றால் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு அளிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த வழக்கு சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தின் விசாரணையின் பொழுது இறக்குமதி செய்யப்பட்ட … Read more

தனுஷின் D44 படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா!! எக்கசக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

நடிகர் தனுஷின் D44 படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. … Read more