அடுத்த கொஞ்ச நாளைக்கு பாரதியும் கண்ணம்மாவும் ஒரு வீட்ல தான் இருக்கப் போறாங்க!! லாக் டவுன் இவங்களுக்கு நல்லா வொர்க் அவுட் ஆகுது!!

For the next few days, Bharathi and Kannamma will be fighting for a home !! Lockdown is a good workout for them !!

அடுத்த கொஞ்ச நாளைக்கு பாரதியும் கண்ணம்மாவும் ஒரு வீட்ல தான் இருக்கப் போறாங்க!! லாக் டவுன் இவங்களுக்கு நல்லா வொர்க் அவுட் ஆகுது!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீறியல்களுக்கும் என ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் டாப் ரேட்டிங் இருக்கும் 5 சீரியல்களில் ஒன்னான பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது பரபரப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. நாளுக்குநாள் சீரியலின் டிஆர்பி மட்டுமல்லாமல் அடுத்து என்ன நடக்கும் … Read more

மீண்டும் இணைந்த அட்டகத்தி கூட்டணி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

பா ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடந்த மாதம் ஜூலை 22 ஆம் தேதி சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகர்கள் நடிக்க உள்ளனர். அதில் ஒருவர் அசோக் செல்வன் மற்றும் மற்றொருவர் காளிதாஸ் ஜெயராமும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

ஆனால் தற்போது அசோக் செல்வன் படத்தில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதில் மற்றொரு நடிகரை தேடி வந்த நிலையில். இப்போது அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் தினேஷை வைத்து இயக்கிய முதல் படம் அட்டகத்தி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

Serial actress after reading this? Lucky opportunity given by Insta!

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு! தொலைக்காட்சிகளில் நடிப்பவர்கள் கூட வெள்ளித்திரையில் நடிப்பவர்கள் போல மக்களிடையே மிகவும் பிரபலம் அடைகிறார்கள். அப்படி எல்லா தொடர்களிலும் உள்ள எல்லா நடிகர்களும் ஆகவில்லை என்றாலும், சில சீரியல்களில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதன் மூலம் சிலர் மக்களை கவர்கின்றனர். அப்படி ஒரு தொடர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நீதானே எந்தன் பொன்வசந்தம். இதில் வயது வித்தியாசத்தில் வரும் காதல் என்றாலும், அந்த காதல் ரசிக்கும் விதத்தில் … Read more

விஜய் சேதுபதி போலவே இருக்கும் இளம்பெண்!! இணையத்தில் வைரலாகும் வீடீயோ!!!

இணையத்தில் இளம்பெண் ஒருவர் நடிகர் விஜய்சேதுபதி போலவே மேக்கப் போட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், விக்ரம், லாபம் உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் ஒரு வெப் சீரியசிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி போலவே அச்சு அசலாக மேக்கப் போட்டுக் கொண்டு … Read more

லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா!!

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் ஒடிடி வலைத்தளங்களில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கேஎஸ் … Read more

குளியலறையில் சிகரெட் துண்டுடன் ஆண்ட்ரியாவின் பிசாசு-2வின் வேற லெவல் ஃபர்ஸ்ட் லுக்!!

பிசாசு2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் திகில் நிறைந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். … Read more

சிவகார்த்திகேயன் யாருடைய பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைத்துறையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார் இந்நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த மாதம் ஜூலை … Read more

இருட்டறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் அப்டேட்!! ஹுரோயின் யார் தெரியுமா?

பிரபுதேவா நடிக்கும் 54வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹுரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை … Read more

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் புகைப்படம்!!

Sivakarthikeyan introduces his child !! Photo goes viral !!

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் புகைப்படம்!! தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளரும் நடிகரும் ஆவார். இவரின் மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். மெரினா திரைப்படம் தான் இவரின் முதல் திரைப்படமாகும். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி சில வருடங்களிலேயே தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட முன்னணி நடிகராக … Read more

யுவனை விட மாட்டேன் – மீண்டும் இணையும் பில்லா கூட்டணி? விஷ்ணுவர்தன் அதிரடி!!

கோலிவுட் சினிமாவில் பட்டியல், சர்வம், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்க வில்லை முதன்முதலாக ஷெர்ஷா என்ற இந்தி படத்தை இயக்குகிறார். இந்தப் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த கேப்டன் விக்ரமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து என்ற ஷெர்ஷா … Read more