பாரதியை வளைச்சு போட அடுத்த நாடகத்தை ஆரம்பித்த வெண்பா!! காட்சிகள் வெளியான வீடியோ!!
பாரதியை வளைச்சு போட அடுத்த நாடகத்தை ஆரம்பித்த வெண்பா!! காட்சிகள் வெளியான வீடியோ!! விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் நாளுக்கு நாள் டிஆர்பியை ஏற்றிக் கொண்டே வருகிறது. இந்த நாடகத்தை பலரும் ரசித்து வருகின்றனர். இந்த நாடகம் ஏழை மருமகள் மற்றும் பணக்கார வீட்டு பையனை மையமாக கொண்டது. ஏழைப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட பணக்கார வீட்டு பையன். https://www.instagram.com/reel/CSFOxRIhW1K/?utm_source=ig_web_button_share_sheet … Read more