தேமுதிக தலைவரை சந்தித்த முக்கிய நடிகர்!
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தின் மூலமாக திரைத்துறையில் பிரபலமானவர் நடிகர் ராஜேந்திரநாத் 90 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் ராஜேந்திரநாத் திரைப்பட உரிமையாளர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் விநியோகஸ்தர் என்று தெரிவிக்கப்படுகிறது. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட கல்லூரியின் இயக்குனர் பிரிவில் பயிற்சி பெற்ற மாணவர் மற்றும் ஒளிப்பதிவாளர் போன்ற பல பன்முகத்தன்மை கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது. பல திரைப்படங்களில் படித்து அதன் மூலமாக இவரை கிடைக்காத புகழ் தென்றல் என்ற … Read more