வில்லனாக களம் இறங்க இருக்கும் நடிகர் ஜெய்!

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஜெய் முக்கியமானவர் பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு சென்னை-28 படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. அதன்பிறகு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். கோவா, எங்கேயும் காதல் ,ராஜா ராணி, சுப்பிரமணியபுரம், போன்ற திரைப்படங்கள் அவருடைய நடிப்பின் சிறப்பம்சங்கள். தற்சமயம் அவர் எண்ணித்துணிக, குற்றமே குற்றம், சிவசிவா, போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அட்லீ தயாரிப்பில் … Read more

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு எகிறும் மாளவிகா மோகனனளின் மார்க்கெட்!

கோலிவுட் வட்டாரத்தில் பேட்ட , மாஸ்டர் , போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமடைந்த மாளவிகா மோகனன் மலையாளத் திரைப்படத்தில் புடவை கட்டிக்கொண்டு குடும்பப் பெண்ணாக நடித்து இருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். தற்சமயம் நடிகர் தனுஷின் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் … Read more

பிரபல தயாரிப்பாளர் R.B சௌத்ரி மீது நடிகர் விஷால் பரபரப்பு புகார்!

பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மீது நடிகர் விஷால் தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது, சினிமா வட்டாரங்களுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ் சினிமாவில் பெரிய மற்றும் மூத்த தயாரிப்பாளர் என்றால் R.B சவுத்ரி அவர்களை சொல்லலாம். இவர் தயாரித்த எத்தனையோ எண்ணற்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.   இந்நிலையில் ஆர்பி சவுத்ரி மீது விஷால் திநகரில் உள்ள காவல் நிலையத்தில் தீ நகர் துணை கமிஷனர் ஹரிஹரன் பிரசாந்த் இடம் … Read more

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்!

The song that captivated the fans! Song viewed 25 crore times!

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்! ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான தீ உசுரு நரம்புல இறுதிச்சுற்று,  கண்ணம்மா (காலா),  ரவுடி பேபி (மாரி 2),  காட்டுப்பயலே (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதே போல், காலா படத்தில் உரிமை மீட்போம், வட சென்னை படத்தில் மத்திய சிறையிலே, … Read more

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? திக்குமுக்காடும் போட்டோ ஷூட்!

மலையாளத்தில் வெளிவந்த மோகன்லால் மீனா மற்றும் பலர் நடித்த திரிஷ்யம் பல மொழிகளில் எடுக்கப்பட்டது. தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் எடுக்கப்பட்டது. தமிழில் வெளியான பாபநாசம் படத்தில் குட்டிப் பாப்பாவாக நடித்திருந்த எஸ்தர் அனில் என் போட்டோவை பார்த்து தான் நெட்டிசன்கள் திக்குமுக்காடி உள்ளனர். எஸ்தர் அனில் 2010 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வந்த நல்லவன் என்ற படத்தின் மூலம் தான் குழந்தையாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 என்ற படத்திலும் … Read more

அழகிய புடவையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்க வைத்த வைத்த வி.ஜே அஞ்சனா!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் விஜே அஞ்சனா மிகவும் பிரபலமானவர் இவர் கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. மகன் பிறந்த பிறகு கொஞ்ச காலம் நடிப்புக்கு முழுக்குப் போட்ட அஞ்சனா தற்சமயம் மறுபடியும் களத்தில் இறங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி … Read more

ராஷ்மிகா வுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! அடுத்த திரைப்படம் இவருடன் தான்!

தெலுங்கில் மிக முக்கிய நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா மிக அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவராக இருக்கிறார். அவருடைய போஸ் ஒவ்வொன்றும் மிகவும் அழகாக இருப்பதால் அதன் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார். இவர் அண்மையில், நடிகர் கார்த்தியுடன் ஒன்றிணைந்து சுல்தான் என்ற திரைப்படத்தை நடித்திருந்தார். இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானதால் எல்லா மொழிகளிலுமே மிகப்பெரிய போட்டியாக இந்த திரைப்படம் … Read more

திருமணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அஞ்சலி!

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை அஞ்சலி அந்த திரைப்படத்தில் அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதன் மூலமாக இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு முன்பு அவர் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது இருந்தாலும் அண்மைக்காலமாக அவருக்கு எந்தவிதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் … Read more

200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! அந்த காலத்தில் மக்கள் இருந்த இடமே சொர்க்கம்!

200 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழ் நாடு எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.   காமராஜர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், கலைஞர், எம்ஜி ஆர், ஆகியோரின் அரியவகை புகைப்படங்கள் உள்ளன..   அந்த காலத்தில் சென்னை மக்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், என்பதை விளக்கும் புகைப்படமாக இது உள்ளது. வாழும் பூமி சொர்க்கம் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கால புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது … Read more

சோகத்தில் மூழ்கிய காவியா அறிவுமணி காரணம் இதுதான்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சகோதரர்களின் கூட்டுக்குடும்பம் மற்றும் பாசத்தை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த தொடரில் மீனா மற்றும் ஜீவா தம்பதியினருக்கு குழந்தை பிறந்திருக்கு என்ற சூழலில் தற்சமயம் தனம் கர்பமாக இருந்து வருகின்றார். இதற்கிடையில் முல்லை கதிர் ஆகியோர்களுக்கு இடையே சில … Read more