தடையை மீறிய நடிகர் நடிகை! உடனடியாக வழக்கு போட்ட காவல்துறை!

Actor Tiger Shroff and Actress Disha patani

தடையை மீறிய நடிகர் நடிகை! உடனடியாக வழக்கு போட்ட காவல்துறை! இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் குறைந்து வந்தாலும், ஊரடங்கு, லாக்டவுன் விதிகளை பல்வேறு மாநிலங்கள் மாற்றவில்லை. இன்னமும், கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடும் உச்சத்தை தொட்டு தற்போது குறைந்துள்ளது. இருந்தாலும், கட்டுப்பாடுகளை முழுவதும் நீக்காத அம்மாநில அரசு, மூன்றாம் அலை வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பகல் 2 மணிக்கு மேல் … Read more

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்!

Famous character actor dies! Screen world in shock!

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்! கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் மக்கள் மிகவும் பாதிக்கபடுவதும், உயிரை விடும் அளவுக்கு மிக தீவிரமாக பரவி வருகிறது. அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் நோயின் தாக்கம் என்னவோ அதிகரித்துதான் வந்தது.எனவே முழு ஊரடங்கும், தடுப்பூசி போடவும் அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.தடுப்பூசி போடுவதால் நோயின் தாக்கம் மிகவும் பாதிக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளரும் ஆன ஜி.ஆர் என்ற ஜி.ராமச்சந்திரன் … Read more

புதிய சாதனையை படைத்த விஜய் தேவரகொண்டா!

டைம்ஸ் பத்திரிக்கை சார்பாக நடத்தப்படும் மக்களால் மிகவும் விரும்பப்படும் நபர்கள் பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். சென்ற ஐந்து வருடங்களில் விஜய் தேவரகொண்டா அவர்களின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்திய அளவில் ரசிகர்களை பெற்றிருக்கின்ற ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இந்திய அளவில் இவருடைய திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு இருக்கிறது. இது பல வருடங்களாக இடைவிடாமல் முயற்சித்த அவருக்கு கிடைத்திருக்கின்ற … Read more

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

Famous actor donates Rs 1.5 crore to film industry

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை கடந்து வாழ்ந்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில் மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க முழு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. நோய் தொற்று குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அரசின் பொருளாதாரமும் மோசமாகவே உள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் யாஷ்.இவர் பெங்கலூரில் பிறந்தார்.பின் பியுசி முடித்து டிராமாவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.2010 முதல் திரைப்படங்களில் … Read more

தனது மகனின் பெயரையும், குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்த ஷ்ரேயா கோஷல்!

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது தனது மகனின் பெயரையும் மற்றும் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷிலாதித்யா முகோபாத்யாயா ஆகியோருக்கு பிப்ரவரி 5 ஆம் நாள் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மே 22 அன்று பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இன்று ஸ்ரேயா கோஷல் அவர்கள் தனது மகனின் பெயர் “தேவ்யான் முகோபாத்யாயா” என அறிவித்தார். … Read more

வெளியானது “Conjuring 3” ட்ரெய்லர்- ‘பேய்’ உள்ளது என்பதை நிரூபிக்க தயாராக உள்ள படக்குழு!

The Conjuring என்ற படம் வெளிவந்து அனைவரையும் பயத்தின் உச்சத்திற்கு கொண்டு போனதை யாரும் மறக்க முடியாது. இப்பொழுது The Conjuring3 படத்தின் டிரைலர் வெளிவந்து உள்ளது. இது கண்டிப்பாக அனைவரையும் பயத்தின் எல்லை வரை கொண்டு செல்லும் என்பது நிச்சயமே. அந்த ட்ரெய்லரில், படத்தின் கதைக்களம் ஒரு மனிதனை சுற்றி மட்டும் வருகிறது, அந்த மனிதன் ஒருவரைக் கொன்று விட்டதால் பேய் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார். பேய்களை ஓட்டும் அந்த இரண்டு பேரும் தீய சக்திகளை … Read more

தடுப்பூசி செய்துக்கொண்ட நடிகை! வெளியிட்ட பரபரப்பு புகைப்படம்!

தமிழ்நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி இருக்கின்ற நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசியை எல்லோரும் செலுத்திக் கொள்ள வேண்டுமென்று பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.பிரபலங்களும் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். பலர் தங்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் … Read more

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜி ராமச்சந்திரன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 73 தமிழ் சினிமா தொடர்ச்சியாக பல இழப்புகளை சந்தித்திருக்கிறது இந்த நோய்த்தொற்று காரணமாக இவ்வாறு அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் காரணமாக, பொது மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். தற்சமயம் நடிகரும் தயாரிப்பாளருமான ஜி ராமகிருஷ்ணன் இயற்கை எழுதி இருக்கின்றார். இவர் நாட்டுப்புறப் பாடலை பாடியவர் எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, ராஜாதிராஜா, மனுநீதி, போன்ற திரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார். இந்த நிலையில், சில நாட்களுக்கு … Read more

நெட்டிசன்களுக்கு வேண்டுகோள் வைத்த துல்கர் சல்மான்!

மலையாள திரைத்துறையில் முன்னனி கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான் இதை தவிர்த்து அவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில், திரைப்படங்களில் பிஸியாக இருந்துவரும் துல்கர்சல்மான் தன்னுடைய பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் இருக்கிறது என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால் நான் இந்த கவுன்சிலில் இல்லை இந்த கணக்குகள் என்னுடையது கிடையாது. … Read more

தடுப்பூசி போட்டுக் கொண்ட முகங்கள்! சமூக வலைத்தளத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். மாளவிகா மோகனன் இந்தியில் யுத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்சமயம் திரைப்பட குழுவினருடன் மாளவிகா தன்னுடைய முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற நோய் தடுப்பு மையத்தில் நேற்று மதியம் 12 30 மணியளவில் அவர் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி இருக்கிறார். அவருடன் நடிகர்கள் பார்கான் மற்றும் ரித்தேஷ் சித்வானி மற்றும் சித்தார்த் சதுர்வேதி உள்ளிட்டோர் … Read more