நோய் தொற்றால் காலமான பிரபல நடிகர்! பெரும் சோகத்தில் திரையுலகம்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த நோய்த்தொற்று பரவலின் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் பீதியில் தான் இருந்து வருகிறார்கள். இவ்வாறு அதிவேகமாக பரவும் நோய் தொற்று காரணமாக, முன்கள பணியாளர்களும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரும் உயிரிழந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நடிகர் வெங்கட் சுபா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். … Read more