நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு “கௌரி” சொன்ன பகீர் தகவல்!!
PSBB பள்ளி மாதிரி தான் எங்க பள்ளியும் இருந்தது. இந்த மாதிரியான பிரச்சினைகளை நானும் எதிர் கொண்டேன். என 96 படத்தில் நடித்த கௌரி கிஷன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் … Read more