அனிகாவிற்க்கு வந்த பிரோபோஸ்!! காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்!!
அனிகாவிற்க்கு வந்த பிரோபோஸ்!! காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்!! கௌத்தம் மேனன் இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மற்றும் ஆகித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிகா சுரேந்திரன். அவர் தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றார். இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் அமைந்தது. பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கும் … Read more