ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

ருத்ர தண்டவம் திரைப்படத்தின் தன்னுடைய முன்பதிவு முடிந்து விட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். சென்ற வருடம் நாடகக் காதலை கருவாக வைத்து சென்ற ஆண்டு திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இயக்குனர் மோகன் ஜி இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இவ்வாறு தற்போது தன்னுடைய மூன்றாவது திரைப்படமாக ருத்ர தாண்டவம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார் இந்த திரைப்படத்தில் திரெளபதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷி அவர்களே நடித்து வருகின்றார். இந்த … Read more

முருங்கைக்காய் சிப்ஸ் தொடர்பாக வெளியான புதிய தகவல்!

சந்தனு நடிப்பில் உருவாகி இருக்கின்ற முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை ஓட்டியில் வெளியிடுவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தில் கிடைத்த அறிமுகத்திற்குப் பின்னர் நடிகர் சாந்தனு நடிக்கும் திரைப்படம்தான் முருங்கைக்காய் சிப்ஸ் அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கிய இத்திரைப்படத்தில் சாந்தனு உடன் அவருடைய தந்தை நடிகர் பாக்கியராஜ் அவர்களும் இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஆனந்தராஜ், யோகிபாபு, ஊர்வசி, மயில்சாமி, முனீஸ்காந்த், போன்ற … Read more

Wow!! So Cuteeeu!! வைரலாகும் ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம்!

ராஷ்மிகா மந்தண்ணா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சிறுவயது புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. இவர் பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2016-ம் ஆண்டு நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.   இவர் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார்.. இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.   இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் மற்றும் இவரது … Read more

சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா??

Seenu Ramasamy's Another Level Idea !! Will his request be granted ??

சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா?? நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக கொரோனா நோயாளிகள் உயிழலந்து உள்ளனர். இதற்க்கு கரணம் உருமாறி வரும் இந்த கொரோனா வைரசின் 2 ஆம் அலை அதிக விரியத்தை கொண்டுள்ளது என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசுகள் மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும்  இந்த … Read more

3 நாட்களில் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்களை அள்ளிக் குவித்த குக் வித் கோமாளி தீபா!

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிவுற்ற நிலையில் அனைவருக்கும் ஒரு மிகுந்த பிடித்தமான ஷோவாக இது இருந்தது.   இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்ப மாட்டார்களா! என்று ஏங்குபவர்கள் பலர் உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதைப் பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது.   குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் குக்காக கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தவர்தான் தீபா. இவரது வெகுளித்தனமான பேச்சும், சிரிப்பும் … Read more

தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை! ரஜினிகாந்த்தை மிரட்டிய தயாரிப்பாளர்!

Shooting stopped halfway due to a sudden problem !! Worried producer !!

தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை! ரஜினிகாந்த்தை மிரட்டிய தயாரிப்பாளர்! ரஜினிகாந்த், நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். எம். ஜி. ராமச்சந்திரனுக்குப் பிறகு, தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த இரண்டாவது நடிகர் ஆவார். நான்கு மாநில திரைப்படங்களில் சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவருக்கு 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது மற்றும் … Read more

“Happy Birthday மாமா” “நீ எப்பவும் என் கூட இருப்ப”!

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த விஜய் டிவி பிரபலம் புகழ் மறைந்த காமெடியன் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக விஜய் டிவியில் புகழ்பெற்ற காமெடியன் வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். வடிவேல் பாலாஜி மற்றும் புகழ் இருவரும் பல்வேறு கெட்டப்களில் மக்களை மகிழ்வித்து வந்தனர்.புகழின் வெற்றிக்கு பின்னணியாக வடிவேல் பாலாஜி செய்த காரியங்களை … Read more

நகுலை கேவலமான வார்த்தைகளால் கிழிக்கும் பெண்! நகுல் செய்த செயல்!

பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் போன சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். பிரபல நடிகையான தேவயானையின் தம்பியாக இருந்தாலும் அவ்வளவாக வெற்றி படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.   இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக நகுல் பங்கேற்று வருகிறார். அதில் நான்கு சீசன் களாக கலந்துகொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஜோடிகளுடன் நடனமாடும் நிகழ்ச்சி. இதை பார்த்து பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் … Read more

நெடுந்தொடர்களின் நேரம் குறைக்கப்படுகிறதா?

தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற வருடம் இதுபோல எதிர்பாராத சமயத்தில் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, ஏற்கனவே கையில் இருந்த தொடர்களின் எபிசோடுகளை வைத்து ஒளிபரப்பாகி கொண்டிருந்தன சேனல்கள். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் பழைய தொடர்களை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த முறை அதை தவிர்க்கும் விதமாகவே தேர்தல் சமயத்தில் மிக வேக வேகமாக படப்பிடிப்பை நடத்த தெரிவித்திருக்கிறார்கள் சேனல் நிர்வாகிகள். அவ்வாறு இருக்கும் சமயத்திலும் … Read more

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்! கொரோனாவால் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை இந்த கொரோனா ஆட்டிப் படைத்து கொன்று குவித்து வருகிறது.விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் நடித்து வந்த நெல்லை சிவா மரணமடைந்த நிலையில் மற்றுமொரு சீரியலில் நடித்து வரும் விஜய் டிவி பிரபலம் உயிரிழந்துள்ளார். தேன்மொழி பிஏ என்ற சீரியலில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு  அப்பாவாக நடித்த குட்டி ரமேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு … Read more