ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை: புதிய தகவல்

சூர்யாவை திருமணம் செய்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜோதிகா தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது … Read more

கொரோனா வைரஸ் எதிரொலி: திரைத்துறைக்கு ரூ.500 கோடி நஷ்டம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர் என்பதும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது சீனா மட்டுமின்றி அண்டை நாடுகளான ஜப்பான் தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் … Read more

ராதிகா எனது அம்மா இல்லை, ஆன்ட்டி தான்: வரலட்சுமி பரபரப்பு பேட்டி

சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவை சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி ஆன்ட்டி என்று தான் அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒருவருக்கு பதிலளித்த வரலட்சுமி, ‘ராதிகா எனது அம்மா இல்லை என்பதால் அவரை ஆன்ட்டி என்று அழைக்கிறேன். எனக்கு அம்மா என்று சாயா என்பவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு ஒருவர்தான் அம்மாவாக இருக்க முடியும். எனவே எனக்கு ஏற்கனவே உண்மையான அம்மா இருப்பதால் நான் அவரை மட்டுமே அம்மா என்று … Read more

தமிழக முதல்வரை கிண்டல் செய்த ரஜினி-கமல் பட நாயகி!

Edappadi Palanisamy-News4 Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரீபிரியா. கடந்த 80களில் இவர் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோயினாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது அவர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கிண்டல் செய்து ஒரு டுவிட்டை பதிவு செய்தது … Read more

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி ! விரைவில் வெளியாக இருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பெண் கூட நடிக்கவில்லை என அதன் இயக்குனர் பாலா அரண் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இணையத்தில் வெளியான பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. காரணம் அந்த டிரைலர் காட்டிய நகைச்சுவை கதாபாத்திரங்களும் கதைக்களனுமே. குறும்படங்கள் இயக்கிய பாலா அரண் இயக்கி இருக்கும் … Read more

விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி !

விஷோலோடு மோதி சிம்புவிடம் ஐக்கியமான மிஷ்கின்: உருவானது புதிய கூட்டணி ! சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு படத்தை … Read more

ஒரே கோவிலில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கடவுள்கள்: பிரபல நடிகரின் முயற்சி

இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவவர்கள் வழிபடும் வகையில் மூன்று கடவுள்களையும் கொண்ட கோயில் ஒன்றை கட்டும் முயற்சியில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளார் இந்த முயற்சி ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது உண்மையான மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் உலகிலேயே முதல் முறையாக இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கோயில் ஒரே இடத்தில் இருக்கும் அதிசயம் நடக்கும் … Read more

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு நாடக காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி என்ன? அதன் பின்னால் நடக்கும் அரசியல் என்ன என்பது பற்றி வட சென்னையில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்த முறைகேடான பதிவு திருமண வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் திரௌபதி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் … Read more

இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் !

இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் ! இளம் நகைச்சுவை நடிகரான லோகேஷ் பாப் என்பவருக்கு கடந்த வாரம் பக்கவாத நோய் தாக்கப்பட இப்போது அவருக்கான சிகிச்சைக்குப் பணம் கிடைத்துள்ளது. நகைச்சுவை தொலைக்காட்சியான ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ’மொக்க ஆஃப் த டே’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நகைச்சுவையாக நடத்தி வருபவர்கள் லோகேஷ் பாப் மற்றும் குட்டி கோபி. இந்த தொடரின் பிரபலத்தால் நடிகர் லோகேஷ் பாப்க்கு ’நானும் … Read more

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் ! பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திரையுலகில் நுழைந்த போது தனக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி, மாரி 2 உள்ளிட்ட 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இது … Read more