இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை சமீபகாலமாக வைரமுத்து சும்மாவே இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை. எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்படி அவர் சொன்ன அரிய கருத்துக்கள் பல ஏழரையில் போய் நின்றதை அனைவரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது. அதேசமயம் சிலசமயம் அவர் கொஞ்சம் நல்ல விஷயத்துக்கும் நல்ல விதமாகவும் கருத்து சொல்வதுண்டு. அப்படி இந்திய விண்வெளித்து துறையின் சாதனையைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதுவும் கவிதை நடையிலேயே … Read more

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை 1989-ல் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், இதுவரை தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இவருக்கு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் அழைப்பு வந்தது ஆனால் அவர் அவை எதையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் ‘ஷைலாக்’ என்ற மலையாளப் படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணமாக படத்தில் விக்ரமுக்கு மிகவும் குறைவான காட்சிகளே உள்ளன என்றும் அதிலும் அவர் நடந்துக்கொண்டே இருக்கிறார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படம் மலேசியாவில் … Read more

தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில். அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.  விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி … Read more

பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் குடும்பத்திலிருந்து ஹீரோயினா?

பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் குடும்பத்திலிருந்து ஹீரோயினா? தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இரண்டு பெண்கள் தான் இரண்டு பெண்களுக்கும் ஆண் பிள்ளைகளாக இருப்பதால் அவருக்கு இரண்டு பேரன்கள் தானே இருக்கிறார்கள். பேத்தி இல்லையென்று நினைக்கிறீர்களா..? நாங்கள் சொல்ல வருவது கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் பற்றி. சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தி வைத்திருந்தாரே கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், அவரது குடும்பம் மிகப்பெரியது. அந்தக் குடும்பத்திலுள்ள பெரும்பாலோனோர் நடிகர்கள்தான். ராஜ்குமாரின் தந்தை சிங்கநல்லூரு … Read more

அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து அளித்த கருத்து மற்றும் அதனால் உருவான சர்ச்சை குறித்து அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரை இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்காக நடக்கும் … Read more

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா!

Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா! கடந்த சில நாட்களாக மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூர்யா நடித்து முடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் அவர் தற்போது ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் … Read more

நடிகர் சூர்யாவிற்கு இவரே ஆதரவு தெரிவித்து விட்டாரா?

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னாள் சென்னையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா கூறியதாவது, ஆசிரியர்களோ, மாணவர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து ஏன் கண்டு கொள்ளவில்லை. இது நம் வீட்டு குழந்தைகளின் கல்வியை மாற்றப் போகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையில் நல்ல … Read more

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்

Director Maniratnam Sudden Decision-News4 Tamil News Online Cinema News in Tamil

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம் நம்ம திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மகனா சாந்தணு வாழ்க்கையில எத்தனையோ பேர் ஒளியேத்திவைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் எதுவுமே கைகொடுக்கவில்லை. பார்த்திபன், தங்கர் பச்சான் போன்ற எத்தனையோ ஜாம்பாவான்கள் தலைகீழாக நின்று பார்த்தும் ஒன்றும் நடக்காத நிலையில், தற்போது அந்த ரிஸ்க் மணிரத்னம் கைக்கு வந்திருக்கிறது. எஸ்! மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக … Read more

சும்மாவே அட்லீ இந்த விஷயத்துல கில்லி.. பிகில்ல இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..?

Latest Updates about Bigil Vijay Movie-News4 Tamil Online Tamil News Channel

சும்மாவே அட்லீ இந்த விஷயத்துல கில்லி..  பிகில்ல இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..? தளபதி விஜய் – அட்லீ கூட்டணியின் ஹாட் டிரிக் படைப்பான ‘பிகில்’ படம் பெருத்த எதிர்பார்ப்பில் உருவாகிவருகிறது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் படிக்க: பிகில் அடிக்க வரான் பாரு வேட்டைக்காரன்! காலையிலிருந்து சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை அட்வான்ஸாக ட்ரெண்ட் செய்து … Read more