அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!! வட மாநில இளைஞரின் கொடூர செயல்!!
chennai:சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி வழக்கம் போல மருத்துவ மனைக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது நோயாளியின் உறவினர் ஒருவர் கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய விட்டு தப்பி சென்று இருக்கிறார். கத்தி குத்தியதால் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை அளித்து வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் … Read more