உயர் கல்வித் துறை வெளியிட்ட உத்தரவு! பொறியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு!
உயர் கல்வித் துறை வெளியிட்ட உத்தரவு! பொறியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு! உயர் கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் விதிமுறைகளை மீறிய 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. மேலும் விடைத்தால் மதிப்பீடு, முறையாக கணக்கு சமர்ப்பிக்காத புகாரில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 18 கல்லூரி மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட உயர் கல்வித் துறை அமைச்சர் … Read more