Work from home 442% உயர்வு:வருகின்ற நாட்களில் மேலும் உயருமா? ஆய்வு அறிக்கை

கொரோனா நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பெருமளவில் சரிந்து கொண்டே வருகிறது. வேலையின்மை, கிடைத்த வேலையை செய்யும் செயல் போன்றவற்றிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வீட்டிலிருந்தே ஐடி போன்ற பணிகளை செய்ய வாய்ப்பு தேடி வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை செய்வதற்க்கான மக்களின் ஆர்வம் ,தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஐடி, தொழில்நுட்பத்துறை, சுகாதாரம், மார்க்கெட்டிங், டெலிவரி ஆகிய துறைகளில் பணியாற்றுவதற்காக நிறைய வாய்ப்புகள் உள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது என்பதனை நிர்வாகங்கள் … Read more

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் விவசாயத்திற்கு அதிகமாக ஆட்கள் தேவைப்படுவதால்,மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புக்கு அதிகமாக பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தை பொறுத்தவரை இது மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராமங்களில் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை மத்திய, … Read more

3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்?

3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்? ஊரடங்கு அமல் படுத்தியுள்ள நிலையில் பேருந்து வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றை ஊரடங்கு முடக்கி வைப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்மையால் தவித்து வந்தனார் .இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல நடந்தே செல்ல ஆயத்தமாயினர். இந்தச்செயலை கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள், மக்களை வாகனம் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல … Read more

ஆந்திர அரசு போல ஒருவருக்கு 10 ஆயிரம் நிவாரணம்? உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News

ஆந்திர அரசு போல ஒருவருக்கு 10 ஆயிரம் நிவாரணம்? உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மத்திய அரசின் போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு – விவரம் உள்ளே

மத்திய அரசின் போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு – விவரம் உள்ளே

சம்பளம் தர தேவையில்லை – ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் முடிவு

சம்பளம் தர தேவையில்லை – ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் முடிவு

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு! கொரோனாவால் முடங்கியுள்ள இந்திய பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்யும் பொருட்டு இந்திய அரசு 20 லட்சம் கோடி நிதி உதவியை அறிவித்துள்ள நிலையில், இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில்,கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, CMIE அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா பரவலைத் தடுக்க மார்ச், … Read more

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம் கடந்த மார்ச் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ள கொரோனா தொற்றினால் ஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிறைய நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணியாளர்களை வேலை செய்ய சொன்னாலும், அமெரிக்கா மற்றும் யூரோப்பை பெரிய அளவில் நம்பியிருக்கும் ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய சவால்கள் வரும் மாதங்களில் … Read more

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் … Read more