உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி!

The order issued by the High Court! For the attention of those who have passed the “Det” exam!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி! தமிழக பள்ளி கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் தமிழக பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார்.அந்த அறிவிப்பின் படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் … Read more

இந்து சமய அறநிலையத் துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

ராயப்பேட்டை முத்து முதலி தெருவில் இருக்கின்ற அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர், ஓதுவார், கணினி இயக்குபவர், மின் பணியாளர், காவலர், துப்புரவாளர் போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 1-7-2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பணியிட விவரங்களுக்கான கல்வி தகுதி, வயது … Read more

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்! கோவை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

கோவை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முக்கிய நாட்கள் விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி: 20- 10- 2022 விண்ணப்பம் முடிவடையும் தேதி: 10-11-2022 விவரங்கள்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் … Read more

தேர்வு இல்லாமல் ரூ.51570 ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்! 

Job Vacancy in HAL 2022

தேர்வு இல்லாமல் ரூ.51570 ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்! ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு 3 காலியிடம் உள்ளதாக அவர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. HAL வேலைவாய்ப்பு: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology)  உள்ளிட்ட பணிகளுக்கு 3 காலியிடங்கள் உள்ளது. HAL நிறுவனத்தின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பணியாளர்கள்  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் … Read more

எந்தவிதமான தேர்வும் கிடையாது! நியாய விலை கடைகளில் 300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற நியாய விலை கடைகளில் நேரடி நியமனம் மூலமாக விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்பமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள்– 344 கல்வி தகுதிகள்: விற்பனையாளர்: மேல்நிலை வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுதப், படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும். … Read more

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

மதுரை மாவட்டம் நலச்சங்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காலியிடங்கள் குளிர் பதன கம்மியர் தொகுப்புடியும் மாதம் 20 ஆயிரம் வயது 35 வயதுக்கு கீழே இருக்க வேண்டும் ஐடிஐ ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் அண்ட் ஏர் கண்டிஷன் பாட நெறியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். EDSS-LIMS IT Co ordinator-1 தொகுப்பூதியம் மாதம் 16.500 35 வயதிற்கு கீழ் இருக்க … Read more

சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான இணைய வழி கருத்தரங்கை நடத்துகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் சுயமாக தொழில் தொடங்க விருப்பம் கொண்ட 18 வயது முதல் 30 வயது வரையில் இருக்கும் எல்லோரும் பங்கேற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் இருக்கின்ற நன்மைகள் தொழில் வாய்ப்புகள் தொழிலை தேர்வு செய்து … Read more

எல்லை காவல் படையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

டிரஷர் வெடினரி காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள் – 40 சம்பளம்– 25,500to 8110 குரூப் சி அரசிதழ் பதிவுறா அலுவலர் பதவி முதலில் தற்காலிகமாக நியமிக்கப்படும். அதன் பிறகு நிரந்தரம் செய்யப்படும். இந்த பதவிக்கு இந்திய குடிமக்கள் நேபாளம் மற்றும் பூடான் உட்பட அனைவரும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான நாட்கள்– இணையதள விண்ணப்ப செயல்முறை வரும் 19ஆம் தேதி … Read more

வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை! மாவட்ட நிர்வாகம் அழைப்பு!

சேலம் மாவட்டத்தில் இருக்கிற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பயன்படலாம் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருட காலங்கள் நிறைவேற்ற அடைந்த நபர்கள் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் … Read more

மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி ஜூனியர் டெக்னீசியன், மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளது. இவர்களின் சம்பளம் 18,700 முதல் 27,300 வரை வழங்கப்படும். வயது வரம்பானது நவம்பர் 11ம் தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்படும். பணிக்கான கல்வி தகுதி, … Read more