40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!
எம்ஜிஆர் நடிக்கவிருக்கும் அடிமைப்பெண் என்ற கதை உருவாகிறது. இன்றைய பாகுபலிக்கு ஈடான கதை என்றால் அந்த கதையை சொல்லலாம். இரு எம்ஜிஆர் இரு ஜெயலலிதா என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள். இதில் தாய்க்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தார் எம்ஜிஆர். கொள்ளைக்காரர்கள் தனது தாயை சிறை வைத்திருப்பார்கள். தாயை சிறையில் இருந்து மீட்க ஹீரோ போராடுவார். தாயை சென்று ஆசையோடு பார்க்கலாம் என்றிருபார் ஹீரோ. ஆனால் தாய் பார்க்க மறுப்பார் . … Read more