Breaking News, Health Tips
Breaking News, Health Tips
அடடே சூப்பர்.. Sweet Corn சாப்பிட்டால் உடலுக்குள் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா?
Breaking News, Health Tips
இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் “நஞ்சு முறிவு சூரணம்”!! இப்படி யூஸ் பண்ணுங்க!!
Breaking News, Health Tips
குளிக்கும் போது நாம் ஒருபோதும் செய்யவேக் கூடாத தவறுகள்!! இந்த விஷயங்களை கட்டாயம் பாலோ பண்ணுங்க!!
Breaking News, Health Tips
ஆபத்து மக்களே.. உங்கள் விரல் நகம் இப்படி இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க!!
Breaking News, Health Tips
உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!
Breaking News, Health Tips
புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!
Breaking News, Health Tips
தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!
Health Tips
News4 Tamil provides Health Tips in Tamil, Natural Health Care Tips, maruthuva kurippugal, இயற்கை மருத்துவ குறிப்புகள், நாட்டு மருத்துவ குறிப்புகள்

உங்கள் கிட்னி ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த 10 உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!
நீங்கள் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு தகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட பொட்டாசியம்,சோடியம் குறைவாக இருக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ...

அடடே சூப்பர்.. Sweet Corn சாப்பிட்டால் உடலுக்குள் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா?
ஸ்வீட் கார்ன் என்று அழைக்கப்படும் இனிப்பு சோளத்தை விரும்பாதவர்கள் யாருமில்லை.இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஸ்வீட் கார்னில் நிறைவுற்ற கொழுப்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. இது ...

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் “நஞ்சு முறிவு சூரணம்”!! இப்படி யூஸ் பண்ணுங்க!!
உங்கள் இரத்தத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் மற்றும் கொழுப்புகளை வெளியில் தள்ள இங்கு தரப்பட்டுள்ள பானத்தை தயாரித்து குடிக்கலாம். **நஞ்சு முறிவு சூரணம் – மூன்று கிராம் ...

வகை வகையான தலைவலிகளும்.. அதை குணப்படுத்தும் சரியான வீட்டு வைத்தியமும்!!
நாம் அடிக்கடி சந்திக்கும் நோய் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.தலையில் வாலித்தால் அதை தலைவலி என்று சொல்கிறோம்.ஆனால் தலைவலியில் பல வகைகள் இருக்கின்றது.டென்ஷன் ஆவதால் ஏற்படும் தலைவலி,ஒற்றைத் தலைவலி,கிளஸ்டர் ...

குளிக்கும் போது நாம் ஒருபோதும் செய்யவேக் கூடாத தவறுகள்!! இந்த விஷயங்களை கட்டாயம் பாலோ பண்ணுங்க!!
உடலை சுத்தம் செய்ய நாம் தினமும் குளிக்கின்றோம்.குளிப்பதால் உடலில் படிந்துள்ள அழுக்குகள்,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்கள் நீங்கி உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.சிலருக்கு தினமும் காலை,இரவு என்று இருமுறை குளிக்கும் ...

ஆபத்து மக்களே.. உங்கள் விரல் நகம் இப்படி இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க!!
நம் விரல் நகத்தை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் கெரட்டின் ஒரு தடித்த புரதத்தால் ஆனது.நம் நகத்தின் நிறம் மற்றும் ...

உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!
உளவியல் ரீதியான பாதிப்புகளில் ஒன்று மனசிதைவு என்ற நோய்.பிரமை,இல்லாத ஒருவரை இருப்பது போன்று கற்பனை செய்து பேசுவது,காதில் ஏதோ குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றவை மனச்சிதைவு ...

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!
மது மற்றும் புகைப்பழக்கத்தால் கெட்டுப்போன நுரையீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த பானத்தை செய்து ககுடிங்க.நாம் சுவாசிக்க நுரையீரலின் பங்கு இன்றியமையாதது.இந்த நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.ஆனால் ...

இரவில் இந்த பொடியை சாப்பிட்டால்.. சாகும் வரை மாரடைப்பை பார்க்கமாட்டீங்க!!
நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பொடியில் டீ போட்டு குடித்துவரலாம்.நிச்சயம் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.மாரடைப்பு,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு இந்த டீ அருமருந்தாக திகழ்கிறது. ...

தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!
ஆண்,பெண் அனைவருக்கும் முடி உதிர்வு பொதுவானதாக இருக்கிறது.சிலருக்கு தலையை தொட்டாலே முடி உதிர்வு ஏற்படுகிறது.முன்பைவிட தற்பொழுது தலைமுடி உதிர்வு பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து ...