இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா!

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா! தற்போது அனைவரிடைய வீட்டிலும் வளர்க்கப்படும் செடிகளில் ஒன்றாக இருப்பது புதினா. இதனை தினம்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புதினாவை யார் யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த புதினா இலையில் அதிக அளவு ஜீரண சக்தி உள்ளது. அதனால் இதனை தினந்தோறும் நம் உணவில் ஏதேனும் ஒரு … Read more

நெஞ்சு எரிச்சலினால் அவதிப்படுகின்றீர்களா? தினம் ஒரு செவ்வாழை!

நெஞ்சு எரிச்சலினால் அவதிப்படுகின்றீர்களா? தினம் ஒரு செவ்வாழை! பொதுவாகவே தினம் தோறும் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு நன்மை உண்டாகும். அதிலும் குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது இந்த செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கின்றது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் உடலுக்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாக … Read more

சளி இருமல் தொண்டை வலி குணமாக! இதோ சூப்பர் டிப்ஸ்!

சளி இருமல் தொண்டை வலி குணமாக! இதோ சூப்பர் டிப்ஸ்! தற்போது குளிர்காலம் நிலவி வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இது போன்ற சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும்.தொண்டை வலியை எவ்வாறு எளிதில் சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தொண்டை வலி … Read more

ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க!

ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க!  முடி சிறிது கூட கொட்டாமல் பளபளப்பாக அடர்த்தியாக வளர வேண்டும் எனில் இந்த ஹோம் ரெமிடியை பயன்படுத்தி பாருங்கள். இதை இரண்டு வாரம் பயன்படுத்தினாலே நல்லதொரு ரிசல்ட்டை கொடுக்கும். இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த தொடங்கும் பொழுது ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஷாம்பு பயன்படுத்தி இருந்தாலும் அதனால் ஏற்படும் கெமிக்கல் பாதிப்புகளை இந்த ஹேர் பேக் நீக்கிவிடும். … Read more

யூரிக் அமிலத்தை முற்றிலும் குறைத்து மூட்டு வலி வீக்கம் கை கால் முகம் வீங்குதல் சரியாக!

யூரிக் அமிலத்தை முற்றிலும் குறைத்து மூட்டு வலி வீக்கம் கை கால் முகம் வீங்குதல் சரியாக!  ரத்தத்தில் படிந்து இருக்கக்கூடிய யூரிக் அமிலத்தை குறைத்து அதனால் ஏற்படக்கூடிய மூட்டு வலி வீக்கம், மூன்று வாதம், பாத வலி, பாத எரிச்சல், முகம் கை, கால் வீங்குதல் இந்த பிரச்சனை அனைத்திற்கும் நிரந்தர தீர்வு அளிக்கக்கூடிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். முதலில் யூரிக் அமிலம் என்றால் என்ன? அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டியது … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்! சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்.தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயை பழங்கள் மூலமும் கட்டுப்படுத்த முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களால் சர்க்கரை நோயை வேகமாக குறைக்க முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களில் மிகவும் முக்கியமான பலமான நெல்லிக்காய் விளங்குகிறது.இந்த நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது துவையலாக செய்தும் சாப்பிடலாம். … Read more

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்!

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் வயது வரம்பே இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த தலைவலியானது வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நாம் அன்றாட உபயோகப்படும் கைபேசி மற்றும் கணினி மூலமாகவும் தலைவலி வருகிறது. தலைவலியை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கல் உப்பு மற்றும் மிளகு இது இரண்டு பொருட்களையும் சம அளவில் எடுத்துக்கொண்டு மிக்ஸியில் … Read more

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்! மூட்டு வலி என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. ஏனெனில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களினால் இந்த மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. மூட்டுவலியை … Read more

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்! சளி இருமல் நெஞ்சு சளி அனைத்தும் குணமாக வீட்டு வைத்தியம்.குளிர் காலங்களில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சளி,காய்ச்சல் அந்த சளியானது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் பரவக்கூடியது. எந்தவிதமான மருந்துகளை பயன்படுத்தியும் ஒரு சிலருக்கு நெஞ்சு சளியானது சரியாகுவதில்லை. நெஞ்சு சளியை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். உடம்பில் எந்த இடத்திலும் … Read more

ஒரு நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த பொருட்களினால் உங்கள் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் அதிசயம் பற்றி அறிவீர்களா?

ஒரு நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த பொருட்களினால் உங்கள் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் அதிசயம் பற்றி அறிவீர்களா? ஒரு காலத்தில் வயதானவர்கள் தான் மூட்டு வலியால் அவதிப்படுவர். ஆனால் தற்போது இளம் வயதினரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். மூட்டு சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாகக்கூடிய வலி, மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் வறண்டு மூட்டுகள் உராய்வினால் ஏற்படும் வலி, என மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. பொதுவாக மூட்டு வலிகள் அதிக உடல் எடை கொண்டவர்கள் மற்றும் … Read more