ஒருநாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ குடிக்கலாம்? இந்த பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது!!
காலை நேரத்தில் காபி,டீ போன்ற பானங்களை ருசி பார்த்த பின்னரே பலரின் பொழுது விடுகிறது.காலை நேரம் மட்டுமின்றி சிலர் மதியம்,மாலை,இரவு என்று ஒருநாளைக்கு 5 முதல் 10 முறை டீ,காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.மதுவிற்கு அடிமையானால் என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படுமோ அதேபோல் தான் டீ,காபி அதிகமான குடிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தேயிலை தூள்,சர்க்கரை,பால் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் டீ உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் என்று பலர் நம்புகின்றனர்.ஆனால் டீ,காபி போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தான … Read more