உங்கள் ஸ்மார்ட் போன் ஸ்பீடை அதிகரிக்க இதை மட்டும் க்ளியர் பண்ணுங்க!!
உங்கள் ஸ்மார்ட் போன் ஸ்பீடை அதிகரிக்க இதை மட்டும் க்ளியர் பண்ணுங்க!! நவீன உலகில் ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது ஒரு ஆண்ட்ராய்டு போனாவது பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.சந்தையில் ரூ.8000த்தில் இருந்து ஆண்ட்ராய்டு மொபைல்கள் விற்பனைக்கு இருக்கின்றது.ஆண்ட்ராய்டு போன்கள் புதிதாக வாங்கப்பட்டபோது இருந்து வேகம் மாதங்கள்,வருடங்கள் நகர நகர அதன் குறைந்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.இவ்வாறு ஆண்ட்ராய்டு போனில் வேகம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று … Read more