தோசை மாவு இல்லையா? தக்காளி இருந்தால் போதும் சுவையான தக்காளி தோசை ரெடி..!!
Thakkali Dosai: பெரும்பாலும் நம் வீடுகளில் காலையும் இரவும் இட்லி, தோசை என்று டிபன் வகைகள் தான் இருக்கும். அதிலும் தோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இட்லியை விட விரும்பி தோசை தான் சாப்பிடுவார்கள். தோசையில் பல வகையான வகைகள் உள்ளன. மசாலா தோசை, முட்டை தோசை, கறி தோசை என்று பல வகைகளில் தோசைகள் உள்ளன. நமக்கு வெறும் தோசை சுட்டு சட்னி வைத்து கொடுத்தாலே போதும் குறைந்தது ஐந்து தோசைக்கு மேல் சாப்பிடுவோம். … Read more