PILES: பைல்ஸ் பிரச்சனையா? நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இவை!!
PILES: பைல்ஸ் பிரச்சனையா? நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இவை!! மனித உடலில் ஆசனவாய் பகுதியில் ஏற்படக் கூடிய வலி,வீக்கத்தை தான் பைல்ஸ் அதாவது மூல நோய் என்று அழைக்கிறோம்.பைல்ஸ் இருந்தால் மலத்துடன் இரத்தபோக்கு ஏற்படும்.ஆரம்ப நிலையில் ஆசனவாய் பகுதியில் வலி எதுவும் ஏற்படாது.ஆனால் இந்த பாதிப்பை கவனிக்காமல் விட்டோம் என்றால் வலி,வீக்கம்,எரிச்சல்,அரிப்பு உள்ளிட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். 50 வயதை கடந்த பலர் இந்த மூல நோயால் அவதியடைந்து வருகின்றனர்.கர்ப்ப காலத்தில் பெரும்பாலான … Read more