இரவு நேரத்தில் பரோட்டாவை புல் கட்டுக்கு கட்டுபவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!! கொஞ்சம் யோசிங்க மக்களே!

A shock news for those who tie Parotta grass at night!! Think a little people!

இரவு நேரத்தில் பரோட்டாவை புல் கட்டுக்கு கட்டுபவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!! கொஞ்சம் யோசிங்க மக்களே! இன்றுள்ள மக்கள் வயிற்று பசிக்காக சாப்பிடுவதில்லை.வாய் ருசிக்காக மட்டுமே சாப்பிடுகின்றனர்.சத்துமிக்க பழம்,காய்கறிகள்,தானியங்களை ஒதுக்கி விட்டு சிக்கன் வெரைட்டி,மைதா உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களின் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிடும். பொதுவாக இரவு நேரத்தில் தான் பரோட்டா விற்பனை ஜோராக நடக்கிறது.பன் பரோட்டா,நெய் ப்ரோட்டா,கிளி பரோட்டா,கொத்து பரோட்டா என்று பல வெரைட்டிகளில் கிடைக்க கூடிய மைதா பரோட்டாக்களுக்கு குழந்தைகள் முதல் … Read more

Palm Fruit in Tamil: கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.. பலன் தரும் பனம்பழம்..!!

Palm Fruit in Tamil

Palm Fruit in Tamil: பூலோகத்தின் கற்பவிருட்சம் என்று அழைக்கப்படுவது பனை மரம். இந்த மரத்தில் வேர் முதல் நுனி வரை அனைத்தும் உதவும். சுமார் 20 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை வளரும் இந்த பனை மரம். தமிழகத்தின் மாநில மரமாகவும், தமிழர்களின் வாழ்வியலில் ஒன்றி போன மரமாகவும் இந்த பனை மரத்தை நாம் காணலாம். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த பனை மரம். இந்த பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடியது தான் … Read more

உங்களுக்கு பிடித்த நிறம் இதுவா? உங்கள் ரகசியங்களை கூறும் நிறங்கள்..!

personality test with colors in tamil

personality test with colors in tamil: நாம் எந்த ஒரு புதிய விஷயத்தை தொடங்கினாலும் அதில் நமக்கு விருப்பமான சில விஷயங்களையும், அதிர்ஷ்டமான சில விஷயங்களையும் செய்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்று நாம் எண்ணுவோம். அந்த வகையில் நாம் எதை செய்தாலும் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது. நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால் இதுபோன்று வாங்கலாம் என்று புலம்பி இறுதியில் … Read more

உடம்புக்கு குளிர்ச்சி கொடுக்கும் பாதாம் பிசின் ஜூஸ்.. வெறும் 2 நிமிடம் போதும்..!

Badam Pisin juice in tamil

Badam Pisin juice in tamil: கோடைக்கால வெயில் அனைவரையும் வாட்டி வரும் நிலையில் குளிர்ச்சியாக ஜூஸ் தாயர் செய்து குடித்து வருகின்றனர். அந்த வகையில் பழங்களில் பானக்கங்கள் செய்து குடித்தும் வருகின்றனர். அந்த வகையில் மிகவும் எளிமையான முறையில் பாதம் பிசினில் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 2 அல்லது 3 சப்ஜா விதைகள் – 2 ஸ்பூன் சக்கரை – தேவையான அளவு எலுமிச்சை பழம் … Read more

இந்த பொருளை மூட்டை கட்டி முகர்ந்து பார்த்தால் சளி இருமல் தொல்லை இனி இல்லவே இல்லை!!

After sniffing this product, the problem of cold and cough is no more!!

இந்த பொருளை மூட்டை கட்டி முகர்ந்து பார்த்தால் சளி இருமல் தொல்லை இனி இல்லவே இல்லை!! குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் இருமல்,சளி பிடிப்பது இயல்பான ஒரு விஷயம்.ஆனால் சிலருக்கு சளி பிடித்து விட்டால் அவை அவ்வளவு எளிதில் சரியாகி விடுவதில்லை.எந்நேரமும் மூக்கு உரிந்தபடி இருப்பதினால் நாசிக்குள் புண்கள் ஏற்பட்டு அவை தீராத தொல்லையாக மாறிவிடுகிறது. அதேபோல் தொடர் இருமலால் தொண்டையில் எரிச்சல்,புண்கள் ஏற்பட்டு அவை மிகுந்த பாதிப்பை உண்டாக்கும்.எனவே சளி,இருமல் ஏற்பட்டால் அதனை குணப்படுத்துவதற்கான வழிகளை தேடுங்கள். … Read more

Summer Diseases: ஹோம் மேட் வியர்க்குரு பவுடர் பயன்படுத்துங்கள்!! நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!!

Summer Diseases: Use Homemade Antiperspirant Powder!! You will get the result you expected!!

Summer Diseases: ஹோம் மேட் வியர்க்குரு பவுடர் பயன்படுத்துங்கள்!! நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!! சம்மரில் சந்திக்க கூடிய தோல் பிரச்சனைகளில் ஒன்று வியர்க்குரு.இவை அனைவருக்கும் வரக் கூடிய பாதிப்பு தான்.உடலில் இருக்கின்ற நீர் வியர்வையாக வெளியேறி அவை தோல்களில் மீது சிறு சிறு கொப்பளங்களாக உருவெடுத்து விடுகிறது. இந்த வியர்க்குருவை குணமாக்க கடைகளில் விற்க கூடிய பவுடர்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டு முறையில் வேப்பிலை,வேப்பம் பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு இயற்கையான வியர்க்குரு பவுடர் தயாரித்து … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் போலி நண்பர்கள்..! கண்டுபிடிப்பது எப்படி?

fake friendship

Fake Friendship: நம் வாழ்கையில் எத்தைன உறவுகள் வந்தாலும், அது நண்பர்களுக்கு ஈடாகாது. எந்த ஒரு இரத்த பந்தமும் இல்லாமல் எங்கோ இருந்தவர்கள், ஏதோ ஒரு காரணத்தினால் சந்தித்து அவர்கள் நண்பர்களாக நம் வாழ்க்கையின் கடைசி வரை பயணிப்பார்கள். நண்பர்ள் பொதுவாக எல்லோருக்கும் பள்ளிக்கூடக்காலங்களில் இருந்து உருவாகுவார்கள். ஒரு சிலருக்கு கல்லூரியின் நண்பர்கள் கடைசி வரை தொடர்வார்கள். இன்னும் ஒரு சிலருக்கும் அவர்கள் வீட்டில், பகுதியில் இருப்பவர்கள் சிறுவயது முதலே தெரிந்து நண்பர்களாக பழகுவார்கள். இப்படி நம் … Read more

நம்புங்க..! வெறும் 2 பொருட்களை வைத்து சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்யலாம்..!

Jackfruit Ice Cream

Jackfruit Ice Cream: பலரும் இந்த கோடைகால வெயிலை சமாளிக்க முடியாமல் உடல் குளிர்ச்சிக்காக பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் ஒரு சிலர்கள் பழங்களைக் கொண்டு ஜூஸ் போன்றவற்றை தயார் செய்து குடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சுவையான மில்க் ஷேக் போன்ற பானங்களையும் தயார் செய்து குடித்து வருகிறார்கள். இந்த கோடை வெப்பநிலையை பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் வீட்டிலேயே அனைவரும் முடங்கி கிடக்கிறார்கள். சில தாய்மார்கள் வீட்டில் … Read more

Tomato Facial: பார்லர் செல்லாமல் இந்த தக்காளி பேசியல் செய்யுங்கள்.. உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்..!

Tomato Facial

Tomato Facial: அனைவருக்கும் தங்களின் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். அதனால் ஒரு சில நபர்கள் பியூட்டி பார்லர் சென்று தங்களின் முகங்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொண்டு அதன் மூலம் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவை வராமல் தடுப்பார்கள். இதற்காக அவர்கள் அதிக அளவில் பணம் செலவழித்துக் கொள்வார்கள். மேலும் இந்த சிகிச்சை அவர்கள் தொடர்ந்து செய்யவில்லை என்றால் மீண்டும் அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் நம் வீட்டில் … Read more

Summer Drink: ஃப்ரூட் கஸ்டர்டு மற்றும் ரோஸ் மில்க்!! கடையில் கிடைக்கு அதே சுவையில் வீட்டில் தயாரிக்கலாம்!!

Summer Drink: Fruit Custard and Rose Milk!! You can make it at home with the same taste as available in the store!!

Summer Drink: ஃப்ரூட் கஸ்டர்டு மற்றும் ரோஸ் மில்க்!! கடையில் கிடைக்கு அதே சுவையில் வீட்டில் தயாரிக்கலாம்!! கோடையில் உங்கள் உடலை சூட்டில் இருந்து காத்துக் கொள்ள குளுமையான ஃப்ரூட் கஸ்டர்டு மற்றும் ரோஸ் மில்க் செய்து குடிப்பது நல்லது. 1.ஃப்ரூட் கஸ்டர்டு தேவையான பொருட்கள்:- 1)காய்ச்சாத பால் – 1/2 லிட்டர் 2)கஸ்டர்டு பவுடர் – 2 தேக்கரண்டி 3)ஆப்பிள்,வாழைப்பழம்,மாதுளை,மாம்பழம் – 1/2 கப் அளவு(பொடியாக நறுக்கியது) செய்முறை:- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து … Read more