சுந்தர் பிச்சைக்கு பறந்த அவதூறு நோட்டீஸ்!! கடும் கொந்தளிப்பில் உயர்நீதிமன்றம்!!
தியான் அறக்கட்டளை என்ற அமைப்பின் அவதூறு வீடியோ தொடர்பான வழக்கில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு நேரடியாக அவமதிப்பு நோட்டீஸ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட தியான் அறக்கட்டளை சமூக நலன் சார்ந்த ஒரு தனியார் அமைப்பு. இவ்வமைப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ ஒன்று வைரலாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், அந்த வீடியோவை யூடியூபில் இருந்து உடனடியாக நீக்கும்படி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more