கிரிக்கெட்டில் கடைசியாக 1986ல் நடந்த சம்பவம்!! அதிரடி காட்டும் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி!!

KL Rahul and Jaiswal in action

cricket: இந்திய அணியில் தற்போது கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் நிலையில் கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஆட்டமிழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 172 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்த சாதனை இதற்கு முன் கடைசியாக ஸ்ரீகாந்த்-கவாஸ்கர் செய்திருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா … Read more

பிறந்த குழந்தையை கவ்விச் சென்ற நாய் !! மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம்!!

A video of a newborn baby being hugged by a dog has gone viral on the internet

West Bengal:பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் நவம்பர் 18 அன்று இரவு கர்ப்பிணிப் பெண்  ஒரவர் பிரசவ வலி ஏற்பட்டு  இருக்கிறது. இதனால் அந்த பெண்  மருத்துவ சிகிச்சைக்காக பாங்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அவர். இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண் மருத்துவ மனையில் உள்ள கழிவறைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு திடீரென … Read more

பாஜகவின் அரசியல் வியூகம் ஜார்கண்டில் செல்லாது!! தொடர்ந்து பின்னடைவு!!

BJP's political strategy will not work in Jharkhand!! Continued regression!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவுகள் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது உள்ள வாக்கு கணக்குகளை பார்த்தல் பாஜக செய்த பலன்கள் எல்லாம் வீணாகும் என தெரிகிறது. மேலும் ஜார்கண்டில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக … Read more

மாபெரும் சாதனை இனி இவர்தான் நம்பர் 1 !! இந்த ஆண்டில் பும்ரா படைத்த புதிய ரெக்கார்டு!!

Now he is number 1

cricket : ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியில் இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்  எடுத்ததன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பல சாதனைகளை செய்துள்ளார்.  அதில் குறிப்பாக இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்!! ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கூட்டணி-மீண்டும் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்!!

Hemant Soran becomes the Chief Minister for the 4th time in Jharkhand assembly elections

Jharkhand: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 4வது முறையாக முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் இரு கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்ற முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று … Read more

திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு!! தேவஸ்தானம்அதிரடி நடவடிக்கை!!

Attention Tirupati Devotees!! Devasthanam action!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோவிலுக்கு நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் அண்மையில் திருப்பதியில் வழங்கும் லட்டு பிரசாதத்தில் சில இறைச்சி கொழுப்புகள் கலந்துள்ளது என தெரியவந்து பல பிரச்சனைகள் நடந்தது. அப்போது கூட, லட்டு நன்றாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவிப்பில் திருப்தி ஏழுமலையான் கோயிலில் சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட  அனைத்து தரிசன … Read more

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்!! பாஜக கூட்டணி  பிரம்மாண்ட வெற்றி!! 

BJP alliance continues to lead in 222 constituencies in Maharashtra assembly elections

BJP: W. மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று வருகிறது. மகாயுதி என்ற பெயரில் பாஜக மற்றும்  ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மற்றும் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் … Read more

டி20 யில் மாபெரும் சாதனை படைத்த திலக் வர்மா!! இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை!!

Tilak Verma who achieved great achievements

cricket: இந்திய அணியின் வீரர் திலக் வர்மா டி 20 போட்டியில் தொடர்ந்து 3 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய வளர்ந்து வரும் வீரரான திலக் வர்மா தொடர்ந்து 3 டி 20 சதங்களை பதிவு செய்து இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-தென்னாபிரிக்க இடையிலான டி20 தொடரில் இரண்டு போட்டியில் சதம் விளாசினார். அதனை தொடர்ந்து தற்போது சையது முஷ்டாக் அலி டி20 தொடரில்  சதம் … Read more

இறுதி சடங்கில் உயிர் பெற்று வந்த இளைஞர்..மீண்டும் இறப்பு!! அலட்சிய மருத்துவர்கள் சஸ்பெண்ட்!!

The youth who came back to life at the funeral..death again!! Negligent doctors suspended!!

Rajasthan: ராஜஸ்தானில் இறந்ததாக கூறப்பட்டு இறுதி சடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி உயிர் பெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்கள் அலட்சியமாக பணியாற்றியது என மூன்று மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ தவறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் இந்தியாவில் நடக்கும் மருத்துவ தவறுகள் குறித்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்திற்கு அதிகமாக புகார்கள் … Read more

ஹர்ஷித் ராணாவை சீண்டிய மிட்செல் ஸ்டார்க்!! பதிலடியாக  தலையில் தாக்கிய ராணா!!

mitchell-starc-taunts-harshit-rana

cricket: இந்திய அணி பவுலரை சீண்டிய ஸ்டார்க் அடுத்த பந்திலேயே ஹெல்மட்டை பதம் பார்த்த ஹர்ஷித் ராணா. இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேட்டிங் செய்யும் போது இருவரின் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் … Read more