இனி இந்து மதம் உள்ளவர்களுக்கு தான் அனுமதி!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
Tirumala Tirupati Devasthanams: இந்து மதத்தையற்று பிற மதத்தை சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்வதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு திருப்தி லட்டு தயாரிப்பில் சேர்க்கப்பட்ட நெய்யானது ஒரு வித விலங்கின் கொழுப்பில் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து குஜராத்தில் பரிசோதனை செய்யபட்டு அது உறுதியுமானது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் இதற்கு காரணம் என்றும் குற்றம்ச்சாட்டினர்.இதனை சரிசெய்யும் வகையில் யாகங்களும் நடத்தினர். இதனையடுத்து திருப்பதி தேவஸ்தனம் போர்டானது புதிய … Read more