மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள்!! இந்தியன் ரயில்வே!!
இந்திய ரயில்வேயில் மூத்த குடி மக்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு கீழ் பெர்த் முன்னுரிமை, சக்கர நாற்காலி வசதி மற்றும் பாதுகாப்பு உதவி போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது. புதிய வசதிகள் முதியவர்களின் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதிகளை செயல்படுத்த ரயில்வே விரிவான … Read more