கேதார் ஜாதவ் போல தான் ரிங்கு சிங்!! தொடர்ச்சியான சொதப்பல் ஆட்டத்தால் சோகத்தில் ரசிகர்கள்!!
CRICKET: இந்திய அணியில் அடுத்த தோனியாக பார்க்கப்படும் ரிங்கு சிங் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்று கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்திய அணியின் தற்போது ஃபினிஷராக இருப்பவர் தான் ரிங்கு சிங் இவர் தற்போது சமீபத்திய ஆட்டங்களில் மோசமாக விளையாடி வருகிறார். தற்போது அவர் சரியான பேட்டிங் வரிசையில் களமிறக்க படுவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. … Read more