12 ஆம் படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு! ICMR அறிவிப்பு!

ICMR/NIRT 11 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட அனைத்து தகுதியை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் டியூபர்குளோஸிஸ். பணி : மத்திய அரசுப் பணி காலிப்பணியிடங்கள்: 11 இடம்: சென்னை பணி: 1. Project Junior Medical Officer 2. Project Staff Nurse 3. Project Technical Officer (Medical Social Worker) 4. Project Assistant (Field Investigator) 5. Project Technician-III … Read more

“பாபா” என்றாலே பிரச்சனை தான்! அடுத்த சாமியாரின் லீலைகள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதாகியுள்ளார். முறையான விவாகரத்து எதுவும் பெறாமல் 5 பெண்களை திருமணம் செய்த அனுஜ் சேட்டன் கத்திரியா என்ற போலி சாமியார் கைதாகியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இப்பொழுது முதல்வர் யோகி ஆதித்யாநாத் என்ற தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் என்ற நகரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு போலி சாமியார் 2005ஆம் ஆண்டு மெயின் புரி என்ற மாவட்டத்தை … Read more

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்! ஆபத்தின் அறிகுறியா?

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஷிருயி பகுதியில் காலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதுபோல் அருணாச்சல பிரதேசத்தில் பான்கேயின் என்ற பகுதியிலும் காலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த தகவலை தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. இரு வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுகின்றனர். தொடர்ந்து ஏற்படும் … Read more

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்!

Second dose vaccine potash? That's 50 percent of it all!

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்! உலக அளவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறித்து நாம் அறிந்ததே. நோய் தொற்றின் காரணமாக பல மக்கள் பாதிக்கப் படுவதால் அரசுகள் பல ஆலோசனைகளை மேற்கொண்டு தற்போது அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. கொரோனாவை பல வண்ணங்களில் பூஞ்சைகள் மக்களை பாதிப்பதாலும், அவர்கள் மூலம் தொற்று பரவுவதாலும், உயிர் மேல் ஆசை … Read more

ஒரு நல்ல விசயத்திற்கு மக்கள் ஆதரவு! ஒரே ஒரு வீடியோ செய்த வேலை!

People support a good cause! Only one video made work!

ஒரு நல்ல விசயத்திற்கு மக்கள் ஆதரவு! ஒரே ஒரு வீடியோ செய்த வேலை! ஒரு நபர் ஹைதராபாத்தில் உணவை ஆர்டர் செய்துள்ளார். அந்த நபரின் பெயர் ராபின் என்பதாகும். அந்த உணவோ அவரது வீட்டு வாசலுக்கு 20 நிமிடங்களில் வந்து சேர்ந்துள்ளது. இதை பார்த்த ஆர்டர் செய்த நபருக்கோ ஒரே அதிர்ச்சி. ஏனெனில் உணவு ஆர்டர் கொடுத்த இடத்தில் இருந்து உணவகம் இருந்த இடம் அவ்வளவு தூரமாம். அதுவும் 9 கி.மீ இருந்த தொலைவை வெறும் 20 … Read more

நண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!

தன் நண்பன் உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை காப்பாற்ற சென்ற ஐந்து நரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆறு நரிகள் மின்சார கம்பியை கடித்துக்கொண்டே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோழிக்கோட்டில் மரம் ஒன்று விழுந்தால் நரி ஒன்று அதனை தவறுதலாக மிதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது அதை … Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இவையெல்லாம் 40 நிமிடத்திற்கு இயங்காது!

SBI வங்கி இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கி. அந்த sbi வங்கியானது இன்று NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்படாது என்று அறிவித்து உள்ளது.   Sbi வங்கி தனது சாப்ட்வேர்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்டேட் செய்வதால் 40 நிமிடங்களுக்கு NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் செயல்படாது என தெரிவித்துள்ளது.   வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை மிகவும் எளிதாக பெரும் வகையில் மொபைல் ஆப், UPI, Netbanking … Read more

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்!

Viral video released last year! The owner who ate the sleeping pill!

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்! தலைநகர் டெல்லியின் மால்வியா நகரில் காந்தா பிரசாத் (80) என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்தி வந்தார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக தனது உணவகத்திற்கு யாரும் வரவில்லை எனவும் வருமானம் இல்லை எனவும் கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூகவலைதளங்களின் மூலம் நாடு முழுவதும் வைரலானது. அந்த வீடியோ பார்த்த ஆயிரக்கணக்கான … Read more

Central Reserve Police Force( CRPF) வேலை 2021! சம்பளம்: Rs.56100

சிஆர்பிஎஃப் 25 அசேஷ்டன்ட் கமாண்டன்ட் சிவில் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதிகாரப்பூர்வமான www ://crpf.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சொல்லியுள்ளது. இதற்கு கடைசி தேதியாக 29 .7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Central Reserve Police Force பணி: மத்திய அரசுப் பணி காலிப்பணியிடங்கள் :25 பணியிடம்: இந்தியா முழுவதும். பணியின் பெயர்: Assistant Commandant ( Civil Engineer) கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சிவில் … Read more

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்!

Still a parent? Daughter in pain!

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்! 20 வயதான தாசிம் என்ற பெண், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி நகரத்தின் கோத்தப்பள்ளி பகுதியில் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்க்கு அருகில் வசித்து வந்த நபர் ஒருவரை இந்த பெண் நீண்ட காலமாக காதலித்தும் வந்துள்ளார். இவர்களின் காதலை குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறவில்லை. சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தலோ என்னவோ? இவர்களின் காதலை குறித்து … Read more