15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : ஊர்மக்கள் போலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு?
என்னதான் ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் கொலை கொள்ளையை விட நாளுக்கு நாள் இளம் வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் சோப்ரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பாலியல் வன்கொடுமையை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் … Read more