ஒரு வங்கி கணக்கிற்கு மேல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை!! மத்திய அரசின் விளக்கம்!!
பொதுவாக வேலை பார்க்கக் கூடிய மக்கள் மட்டுமின்றி உதவித்தொகை பெறக்கூடிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில உதவி தொகைகளை பெறுவதற்கு வங்கி கணக்குகள் மிக முக்கியமானதாக உள்ள நிலையில், தற்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மத்திய அரசின் விளக்கம் :- ஒருவர் இரண்டு மூன்று வங்கி கணக்குகள் வைத்திருப்பது அவர்களுடைய வேலைகளை பொருத்ததே ஆகும். … Read more