பட்ஜெட்டில் இடம்பெறாத முக்கிய விஷயங்கள் இவைதான்!!மாநில செயலாளர் முத்தரசன்!!
கும்பகோணத்தில் நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆன முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது ஏன் இவையெல்லாம் இடம்பெறவில்லை என்பது குறித்து காட்டமாக பதில் அளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியிருப்பதாவது :- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தயிரும் தேனும் கலந்து … Read more