தபால் நிலையத்தில் உள்ள 4 சூப்பரான சேமிப்பு திட்டங்கள்!! 5 வருடத்தில் அதற்கான பலன்!!
வங்கிகளை விட தபால் நிலையங்களில் பணத்தை சேமிப்பது மிகவும் பாதுகாப்பானதாக மற்றும் அதிக வட்டி தருவதாக இருப்பதால் பலரும் தபால் நிலையங்களில் தங்களுடைய பணத்தை சேமிப்பது அதிகரித்து வருகிறது. இன்று தபால் நிலையத்தில் இருக்கக்கூடிய 5 ஆண்டுகால குறுகிய திட்டம் குறித்து பார்ப்போம். தேசிய சேமிப்பு கால வைப்பு :- வங்கிகளில் Fixed Deposit என அழைக்கப்படும் இந்த முறை அஞ்சல் அலுவலகங்களில் Time Deposit என அழைக்கப்படும்.தேசிய சேமிப்பு கால வைப்பில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு … Read more