ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்!! சந்தேகங்களுக்கு பதிலளித்த அதிகாரிகள்!!
நுகர்வோரின் உடைய ஆதார் எண்ணை மின் இணைப்புகளுடன் இணைக்கும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அதற்கான பணி நடைபெற்று வருகிறது. எனினும் இதில் நுகர்வோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நுகர்வோர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் வழங்கிய பதில் குறித்து இந்த தொகுப்பில் காண்போம். சில மின்சார நுகர்வோர்கள் ஒரு வீட்டிற்கு பல இணைப்புகளை பெற்றுள்ளனர். மேலும் சில மின்சார நுகர்வோர்கள் பல வாடகை வீடுகளுக்கு ஒரே பெயரில் மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். இவ்வாறு உள்ள … Read more