ஈரோடு இடைத்தேர்தலில் இன்று முதல் ஜனவரி 17 வரை வேட்புமனு தாக்கல்!!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த தொகுதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுகளை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆனது சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதனை ஒட்டி தற்பொழுது வேட்பாளர்கள் வேட்புமனுக்களை … Read more