விவசாயிகளை அடையாளம் காண புதிய ஐடி கார்டு முறை!! வங்கியில் வரவு வைக்கப்படும் ரூ.6000!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த தவணை முறை உதவித்தொகையை பெறுவதற்கு ஐடி கார்டு அவசியம் என கொண்டுவரும் நிலை உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிசான் திட்டமானது 2019 ஆம் ஆண்டு நிலம் வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும் … Read more