புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!
புதுவையில் பாஜக தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதலமைச்சராக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்ட போது முக்கிய துறையை கவனித்து வந்த அமைச்சர் நமச்சிவாயதுடன் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தொடர்பில் இருந்தார்கள். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய … Read more