அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
நோய் தொற்று பரவல் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இணையதளம் மூலமாகவே கல்வியை கற்று வருகிறார்கள். 1 முதல் பதினோராம் வகுப்பு வரையில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்ற காரணத்தால், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தால் பராமரிப்பு, … Read more