ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 171 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்களை சேர்த்து இருந்தார். மும்பை அணியின் சார்பாக ராகுல் … Read more