வசமாக சிக்கிய திமுக எம்பி!

தேர்தல் தேதி அறிவித்து பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் திமுகவின் எம்பி ராசா முதல்வரின் தாயார் குறித்து தவறான முறையில் பேசியது தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது.அதேபோல ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் பட்டியலின ஆண்கள் உயர்சாதிப் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் சாதி ஒழிந்துவிடும் என்று தெரிவித்தது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல திமுகவின் தேர்தல் … Read more

அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த முக்கிய கூட்டமைப்பினர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சேலம் எட்டு வழி சாலை மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் அனுமதித்ததாக தெரிவித்து ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.அதேபோல மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் விவசாயிகளின் ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் … Read more

திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு!

திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு! தேர்தல் என்று வந்துவிட்டாலே ஜாதி மதம் இனம் என்று பலவாறு ஏதாவது ஒன்றை தொலைத்து விட்டு அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி அதன் வழியாக அரசியல் லாபம் பார்க்க தமிழகத்திலே பல அரசியல் கட்சிகள் காத்துக்கொண்டிருக்கும் அதுதான் இப்போது நடந்து வருகிறது.தமிழகத்தில் இதுவரையில் சாதியை ஒழிக்கப் போகிறோம் ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் திரிகிறார்கள்.ஆனால் அவர்கள் இதுவரையில் எந்த ஒரு ஜாதியும் ஒழிப்பதாக தெரியவில்லை. ஆனால் … Read more

திமுக வேட்பாளர் வெளியிட்ட வைரல் வீடியோவால் காற்றில் பறந்தது திமுகவின் மானம்!

தேர்தல் நெருங்க நெருங்க திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் ஆகவே இருந்து வருகிறது.தேர்தல் தொடர்பாக அனேக விளம்பரங்களை திமுக பல தொலைக்காட்சிகளிலும் கொடுத்து விளம்பரப்படுத்தி வருகிறது.அப்படி வெளியிடப்படும் விளம்பரங்களில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் பாஜகவையும் நேரடியாக விமர்சனம்.செய்யும்.வகையில் பல விளம்பரங்கள் ஒளிபரப்ப படுகின்றன.இது தமிழகம் முழுவதிலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரம் என்ற என்ற பெயரில் ஒரு விளம்பரம் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது அனைவர் மத்தியிலும் … Read more

உதயநிதிக்கு பெரியப்பா மீது பொங்கிய திடீர் பாசம்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்று திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதுவுமே பலனலித்ததாக தெரியவில்லை.அதேபோல தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரச்சாரத்தின் பொழுது இந்த தேர்தலில் எங்களுடைய பெரியப்பா முக அழகிரி களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திமுகவை இந்து … Read more

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்! தமிழக சட்டசபை தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மனதை கவர்வதற்காக பல வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் பொதுமக்களின் வீட்டிற்கு சென்று துணிகளை துவைத்து கொடுத்து வாக்கு கேட்பது, காலில் விழுந்து வாக்கு … Read more

சட்டசபை தேர்தல் அதிரடி முடிவை எடுத்த தமிழக மக்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒருசில தினங்களில் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சியை ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதும் இப்படி மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருந்த சொற்போர் தற்போது உச்சத்திற்கு வந்திருக்கிறது காரணம் நாளை மாலை ஏழு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள் செல்லுமிடமெல்லாம் … Read more

பணமில்லை மன்னா! புலம்பும் தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலை தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சந்திக்க இருக்கிறது. தேமுதிகவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த 60 தொகுதிகளில் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். ஆகவே அந்தத் தொகுதியில் மட்டும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் யாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். … Read more

இறுதி கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய முக்கிய கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.அதேபோல எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி … Read more

பெண்கள் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது! அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மருத்துவர் ராமதாஸ், உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் … Read more