முதல்வருக்கு எதிராக ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதுவும் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் மேலும் மேலும் பரபரப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதும் என்று ஒருவருக்கொருவர் தொடர்ந்து குற்றம் கூறிக் கொண்டே செல்கிறார்கள். தமிழகத்திலே தற்பொழுது அதிமுக அரசைப் பொறுத்தவரையில் மக்களிடம் பெரிய அளவில் அதிருப்தி இல்லாத காரணத்தால், எப்படியும் இந்த முறை ஆட்சிக்கு வந்து விடலாம் என்று முழுமூச்சாக செயல்பட்டு … Read more