புத்தாண்டை இறுதி ஆண்டாக மாற்றிய கோர சம்பவம்.. 15 பேர் கொடூர பலி!! நடந்தது என்ன??

A strange incident that turned the new year into the final year

நியூயார்க்: இந்தியாவில் நேற்று  புத்தாண்டு நேரத்தின் படி நேற்று மதியம் அமெரிக்காவில் புத்தாண்டானது முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக புத்தாண்டு என்றாலே வாழ்க்கையில் எவ்வளவு சோகம் துக்கம் என இருந்தாலும் நாம் அதை புத்தாண்டில் இருந்து மறந்து அன்று முதல் புதிய வாழ்வை தொடங்க வேண்டும்.  புதிய நாள் உறுதியோடும் நம்பிக்கையோடும் அன்று முதல் நம்பிக்கை வைத்து தொடங்குவது வழக்கம். ஆனால் இங்கு அன்று வாழ்க்கை முடிந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் நாம் புத்தாண்டு … Read more

500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுக்கும் திமுக அரசு!! மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கண்டனம்!!

DMK government will demolish 500 government schools!! Marxist party leader condemned!!

சென்னை: தற்போது மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் அவர்கள் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு பள்ளிகளோடு இணைக்கும் முயற்ச்சியை கைவிட வேண்டும் என கூறி அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை திமுக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது: அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா? தவறாக புரிந்து கொண்டு தாரை வார்ப்பு … Read more

மம்தா பானர்ஜி-யின் ஒற்றை கடிதம்!! இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற வங்கதேசம்!!

Bangladesh government decided to release 95 Indian fishermen in jail

Mamata Banerjee: சிறையில் உள்ள 95  இந்திய மீனவர்களை விடுவிக்க வங்க தேச அரசு முடிவு. வங்கதேசத்திற்கு இந்தியாவிற்கும் தற்சமயம்  மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு காரணமாக தற்போது வங்கதேச பிரதமராக இருக்கும் முகமது யூனுஷ் செயல்பாடுகள் உள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து செய்லபடுவதாக் கூறப்படுகிறது. இதற்கு முன் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இருக்கிறார். ஷேக் ஹசீனா இந்தியா வுடன் நெருக்கமாக பழகி … Read more

 இந்திய அணி வெற்றி பெறாது!! சர்ச்சையை கிளப்பும் ஆஸ்திரேலியா.. விராட் சிராஜ் தான் காரணம் !!

Indian team will not win

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணி உடன் விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் அடுத்து நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெறாது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் இதில் கடைசியாக உள்ள 5 வது போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் … Read more

திரு.மாணிக்கம்  என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்!!

Mr.Manikkam is a wonderful work!! Superstar Rajinikanth praise!!

திரு.மாணிக்கம்  படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாரட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் படம் பார்த்த பிறகு அதில் … Read more

பாமக இளைஞர் தலைவர் முகுந்தன் பரசுராமன் தான்!! ராமதாஸ் திட்டவட்டம்!!

No change in Parasuraman's appointment as PMK State Youth Team President Ramadoss announced

PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் நியமிக்கப்பட்டதில் மாற்றம் இல்லை ராமதாஸ் அறிவிப்பு!! கடந்த டிசம்பர்-28 ஆம் தேதி  2025 புத்தாண்டை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.   இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றார்கள். அதானி வழக்கு சிபிசிஐடி … Read more

கே எல் ராகுல் vs சுப்மன் கில்.. யார் 3 வது வரிசையில் இறங்குவது?? குழப்பத்தில் நிர்வாகம்!!

KL Rahul vs Subman Gill

cricket: இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் 4வது போட்டியில் 3 வது வரிசையில் களமிறங்கினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் ஆரம்பத்தில் இருந்தே தொடக்க வீரர் விவகாரம் நிகழ்ந்து வருகிறது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறாததால் அவருக்கு பதிலாக கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அணியில் இடம் பெற்ற பின்னும் அவர் 6 வதாக களமிறங்கினார். இந்நிலையில் 4 வது போட்டியில் … Read more

கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் இத்தனை கோடி பேர் பயணமா? அறிக்கையை வெளியிட்டது நிர்வாகம்!!

So many crore people will travel by Chennai metro train in 2024? The report was released by the administration!!

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளார். அதன்படி நிர்வாகம் தற்போது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் 29, 2015ம் ஆண்டு முதல் டிசம்பர் 31, 2024ம் ஆண்டு வரை 53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் … Read more

தமிழக மக்களே உஷார்!! பரவி வரும் ஒட்டுண்ணி காய்ச்சல்.. சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!

health department has warned that scrub typhus fever is spreading in Tamil Nadu

Scrub typhus fever: தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அணைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறார். அதில், தற்போது தமிழகத்தில்  “ஓரியன்டியா சுட்சுகாமுஷி” என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நோய் விலங்கில் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. பொதுவாக  விவசாயிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டி வசித்து … Read more

தவெக விஜய்-உடன் கூட்டணி!! எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளும் ஓ.பன்னீர்செல்வம்!!

OPS is talking about an alliance with Vijay

O. Panneerselvam: விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி இருக்கிறார் ஓபிஎஸ். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விஜய் உடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, அதிமுக கட்சியின் பொது செயலாளர் பதவி  எடப்பாடி பழனிசாமியின் வசம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஓபிஎஸ் அதிமுக கட்சியில் இருந்து விலகினார். நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் … Read more