இந்திய அணிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.. சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா?? 5 வது போட்டி வைக்கும் முற்றுப்புள்ளி!!

This is the last chance for the Indian team

cricket: இந்திய அணி நாளை விளையாட உள்ள 5 வது போட்டி தான் கடைசி வாய்ப்பு இதை சரியாக பயன்படுத்துமா இந்திய அணி. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்திய அணி நடந்து முடிந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் … Read more

இனி முகத்தை மறைக்கும் ஆடையை அணியக் கூடாது!! அமலுக்கு வந்த புதிய சட்டம்!!

In Switzerland, it is illegal to wear clothing that completely covers the face in public

Switzerland: சுவிட்சர்லாந்து நாட்டின் பொது வெளியில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந். இந்த நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொது வெளியில் முகத்தை மறைக்கக் கூடிய ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்ற அந்த நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் முகத்தை மறைக்கும் ஆடை அணிய … Read more

இந்திய அணியில் 2 வீரர்கள் நீக்கம்.. உள்ளே வரும் வீரர்கள் யார்?? வெற்றிக்கு வகுத்த புதிய திட்டம்!!

2 players removed from the Indian team

cricket: அடுத்து சிட்னியில் நடக்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம். இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 வது டெஸ்ட் போட்டியில் நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இரண்டு முக்கிய வீரர்கள் நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

தமிழக அரசின் முக்கிய முடிவு!! ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரி!!

Important decision of Tamilnadu government!! Special Officer for Panchayats!!

முதலமைச்சர் வேட்பாளருக்கான தேர்தல் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஊரக உள்ளாட்சி பணியில் இருக்கக்கூடியவர்களுக்கு பதவி காலமானது வருகிற ஜனவரி 5ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலைகள் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களினுடைய பதவிக்காலமானது வருகிற ஜனவரி 5 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள … Read more

மின்னல் வேகத்தில் விலை உயர்ந்த தங்கம்!! இன்றைய தங்கம் வெள்ளி விலை!!

Today, January-2nd, one Sawaran Aparana gold is selling at Rs.57,440

gold price: இன்று, ஜனவரி-2 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,440-க்கு விற்பனையாகிறது. கடந்த வருடம் 2024-ல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர்-31 அன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,880 ஆக விற்பனையாகிறது. இந்த நிலையில் 2025 புத்தாண்டின் முதல் நாளான நேற்று, ஜனவரி-1 ஆம் தேதி ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. வருடத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்து இருந்தால் நகை வாங்குவோர் பாதிப்படைந்தவர்கள். … Read more

கே எல் ராகுல் பாவம் இல்லையா?? மீண்டும் களமிறங்கும் சுப்மன் கில்.. தொடர்ந்து நீடிக்கும் குழப்பம்!!

KL Rahul is not bad

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் நிலையில் அடுத்து நடக்க உள்ள 5 வது போட்டியில் சுப்மன் கில் களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி முக்கிய வீரரான ஷுப்மன் கில் 4 வது போட்டியில் களமிறங்கவில்லை. நாளை நடைபெறவுள்ள போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளார் இதனால் பேட்டிங் வரிசையில் குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணியின் … Read more

இந்திய அணிக்கு வந்த பெரிய சிக்கல்..முக்கிய வீரருக்கு காயம்!! களமிறங்கும் புதிய வீரர் யார்??

A big problem for the Indian team

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முக்கிய பந்துவீச்சாளருக்கு காயம். இந்திய அணி தற்போது ஆச்ற்ற்ளியவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு மங்கி கொண்டு வருகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கு முன் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து உடன் மூன்று போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளிகளை இழந்தது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

இது ஆண்ட பரம்பரை!! ஆளுங்கட்சி அமைச்சர் சாதி பாகுபாடு!!

Deeds Minister Murthy's talk of "Annual Inheritance" is becoming a controversy

dmk: பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி “ஆண்ட பரம்பரை” என  பேசியது சர்ச்சையாகி வருகிறது. திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் பேசியது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார். அப்போது, போது மக்கள் மற்றும் திமுக கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் பேசினார். அதில், நம் சமூகத்தினர் சுதந்திர போராட்டத்தில் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் பேர் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி … Read more

முக்கிய ஆஸி வீரர் அதிரடி நீக்கம்.. மற்றொரு புதிய வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா!! வெற்றி பெற திட்டமா??

A key Aussie player was fired

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் புதிய வீரரை களமிரக்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணி சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி மூன்றாவது … Read more

5வது போட்டியில் பண்ட் இல்லை.. உள்ளே வர போகும் புதிய வீரர்!! கம்பீர் திட்டம் என்ன??

No pant in the 5th

cricket: திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடுத்து நடக்க உள்ள போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில்  உள்ள மொத்த போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் இந்திய அணி … Read more