இறந்தாக தகனம் செய்யப்பட்ட நபர்!! உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த கிராமத்தினர்!! தேனியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
CRIME: இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் தேனியில் நடந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் அவருக்கு வயது 37 ஆகிறது. முருகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவரை விட்டு பிரிந்து அவரது மனைவி ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். மணிகண்டன் தனது தந்தையுடன் சேர்ந்து … Read more