சிங்கிள்ஸ் குறிவைக்கும் பெண் இதுவரை 6 திருமணம்!! 7-வதாக மாட்டியது எப்படி?

Girl targeting singles has 6 marriages so far!! How is the 7th stuck?

உத்தரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசம் மாநிலம் பண்டாவில் கடந்த 2 வருடங்கள் திருமணம் செய்தது ஓன்று அல்லது இரண்டு மாதங்களில் பணம் நகை கொள்ளை சம்பவம் நடந்துவந்துள்ளது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளனர். அதில் கடந்த சனிக்கிழமை மதியம் சங்கர் என்பவருக்கு திருமணம் வரன் தேடித்தருவதாக விமலேஷ் என்பவரை சங்கரை அணுகி உள்ளார். அதில் உங்களுக்கு ஏற்ற பெண் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் பூனம் அவரை நான் அறிமுகம் செய்தது வைக்கிறேன். அதற்க்கு எனக்கு 1.50 … Read more

100 நாள் வேலைத் திட்டத்தை எதிர்க்கும் சீமான்!! ஆதரித்து கோரிக்கை வைத்த தாய்!!

Seeman's mother has requested for employment in the 100-day employment scheme

seeman: சீமான் தாயார் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரிக்கை  வைத்து இருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் தமிழ் தேசிய அரசியலை முன் எடுத்து செல்லும் கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. இந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கிறார். திராவிட அரசியலை முற்றலும் எதிர்த்து வரும் இருவர். தற்சார்பு பொருளாதார வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பிரச்சார மேடைகளில் அதிக அளவில் பேசி வருகிறார். தமிழக அரசால் வழங்கப்படும் இலவசங்களை  முற்றிலும் … Read more

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கிறிஸ்துமஸ் கொண்டாடினர் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்!!

Sunita Williams, Butch Wilmore Celebrate Christmas in Space Celebrate Christmas!!

நாசா: விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். கடந்த ஜூன் மாதம் நாசா திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து  போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி முடிந்த நிலையில் அவர்கள் கிளம்பும் தருவாயில் அவர்களது விண்கலம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். மேலும்  சர்வதேச … Read more

அமேசான், ஹாட்ஸ்டரை ஓரங்கட்டிய நெட்ஃபிளிக்ஸ்!! புதிய வசதிகள் அறிமுகம் உற்சாகத்தில் ஓடிடி இணையதள வாசிகள்!!

Netflix has decided to broadcast sports matches live on its website

Netflix: நெட்ஃபிளிக்ஸ் தனது இணைய தள பக்கத்தில் விளையாட்டுப் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில்  ஓடிடி இணைய தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் வெளியிடுவதற்கான வலைதளமாக ஓடிடி இணையதளம் இருக்கிறது. இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும்  ஓடிடி இணைய தளங்களாக ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ், ஜியோ, போன்றவைகள் இருக்கிறது. இந்த தளங்களுக்குள் கடுமையான போட்டி நிவி வருகிறது.  ஹாட்ஸ்டார் இணையதளம் ஐபிஎல் … Read more

அகில உலக சூப்பர் ஸ்டார் அவர்களின் தமிழ்ப்படம்-3 அப்டேட்!!

Global Superstar's Tamil Movie-3 Update!!

சென்னை: சூப்பர் ஸ்டார் என்று பட்டம் மக்களால் ரஜினிகாந்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் தனக்கு தானே அகில உலக சூப்பர் ஸ்டார் என பெயர் சூட்டிகொண்டவர் நடிகர் சிவா. இவர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளி வந்த தமிழ்ப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் திரைத்துறையில் வெளியான திரைப்படங்களை வைத்து கிண்டல் செய்யும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்தப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. அதனை அடுத்து 2018-ம் ஆண்டு அதே கூட்டணியில் … Read more

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போர்!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தாலிபான் மையங்களில் தாக்குதல்!!

Pakistan vs Afghanistan war

இஸ்லாமபாத்: ஆப்கானிஸ்தான் தாலிபான் மையங்களில் திடீரென தாக்குதல் நடத்தி வரும்  பாகிஸ்தான். பாகிஸ்தானில் தாலிபான் எதிர்ப்பு குழுக்கள் உள்ளனர். ஏன் அந்நாட்டிற்குல்லேயே தாலிபான் எதிர்ப்பு குழுக்கள் இருந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருகின்ற தாலிபான் மையங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.  இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் இதனால் இது அடுத்த போராக பார்க்கபடுகிறது. ஆப்கானிஸ்தானின் தளவாட பகுதி எனப்படும் பர்மால் என்ற இடத்தில் பாகிஸ்தான் நேரடியாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் … Read more

ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை!!

Mandal Pooja tomorrow at Ayyappan Temple!!

கேரளா: வருடதோரும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் … Read more

இனி பெரியாரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது!! சீமானுக்கு வார்னிங் கொடுத்தா திருமுருகன் காந்தி!!

Thirumurugan Gandhi condemns insulting Seeman Periyar

Thirumurugan Gandhi : சீமான் பெரியாரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றக் முடியாது என திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து நாம் தமிழர் என்ற கட்சியை கடந்த 2009 ஆம் ஆண்டு நிறுவியவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் முக்கிய இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி … Read more

அப்பளம் போல் நொறுங்கிய விமானம்..கொத்து கொத்தாக உயிரிழந்த பயணிகள்!! ரஷ்யா சென்ற விமானம்!!

A plane that crumbled like waffles

அக்தா: அக்தா விமான நிலையம் கஜகஸ்தான் நாட்டில் உள்ளது. அங்கிருந்து அவசர அவசரமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய நாட்டில் உள்ள குரோசனி நகருக்கு புறப்பட்டது  ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம். அதில் 67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என 72 பேர் பயணம் செய்து கொண்டிருந்த அந்த விமானம் வான்வெளியில் பாதி தொலைவில் பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த விமானத்தில் இயக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more

சூர்யா-வின் 44 படத்தின் டைட்டில் டீசர் வெளியிட்டு!! கங்குவா மாதிரி இருக்காது!!

Title teaser of Suriya's 44 released!! Can't be like Kangua!!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்தவருடம் வெளியாக இருக்கும் சூரியாவின் 44-வது திரைப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா மற்றும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிகர் ஜெயராம், கருணாகரன், ஜோதி, ஜார்ஜி நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசைமைப்பாளர் இசை அமைத்துள்ளார். மேலும் … Read more