மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை!! நிர்வாகம் சொன்ன ஹாப்பி நியூஸ்!!
சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த அறிக்கையில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் கோவை மெட்ரோ பணிகளின் விவரங்களை மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் அறிவித்தார். அதன்படி கோவை அமைய இருக்கும் மெட்ரோ வழித்தடங்கள் இருக்கும் நிலங்களை கையகபடுத்தபடுதல் மற்றும் அடுத்த 100 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் அளவிற்க்கு தரமான பணிகளை செய்து கொடுத்தல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இந்த மெட்ரோ பணிகள் முதல் கட்டமாக … Read more