ரேஷன் கார்டில் மாற்றங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்பொழுது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஏற்படக்கூடிய பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்ற மாற்றங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யக்கூடிய வகையில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பு முகம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. … Read more