தொலைந்த 10th மற்றும் 12th சான்றிதழ்களை மீண்டும் பெற!!அரசு பெட்டகம்!!
பொது மக்களின் வாழ்வில் முக்கிய தேவையாக அமையக்கூடிய சில சான்றிதழ்கள் உள்ளன. இவை ஏதேனும் ஒரு நேரத்தில் தவறவிடப்பட்டால் அதனை மீண்டும் பெற அரசு பெட்டகம் என்னும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்றவைகள் மட்டுமின்றி 10th மற்றும் 12th சான்றிதழ்கள் தொலைந்து போனால் கூட இந்த அரசு பெட்டகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறு … Read more